Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பு‌திதாக 50 உயிரி தொழில்நுட்ப மைய‌ங்க‌ள்: கபில் சிபல்!

பு‌திதாக 50 உயிரி தொழில்நுட்ப மைய‌ங்க‌ள்: கபில் சிபல்!
, செவ்வாய், 18 மார்ச் 2008 (17:41 IST)
வேகமாவளர்ந்துவருமஉயிரி தொழில்நுட்பத்துறையமேலுமவளமிக்துறையாக்க, பல்கலைக்கழகங்களில் பு‌திதாக 50 உயிரி தொழில்நுட்மையங்களஅமைக்கப்படுமஎன்றமத்திஅறிவியல், தொழில்நுட்பத்துறஅமைச்சரகபிலசிபலகூறினார்.

மக்களவையில் இ‌ன்று உயிரி தொழில்நுட்பத்துறையினவருவாயகுறித்கேள்விக்கஅமைச்சரகபிலசிபிலபதிலளிக்கையில், 'இத்துறவேகமாகவும், உறுதியாகவுமவளர்ச்சி பெற்றவருகிறது. கடந்த 2004-05 ஆமஆண்டிலூ.4 ஆயிரத்து 745 கோடியாஇருந்இத்துறையினவருவாய் 2006-07ூ.8 ஆயிரத்து 541 கோடியாஅதிகரித்துள்ளது. இத்துறைக்கு 9-வதஐந்தாண்டதிட்டத்திலூ.621 கோடி மட்டுமஒதுக்கீடசெய்யப்பட்நிலையில், 11-வதஐந்தாண்டதிட்டத்திலூ.6 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" எ‌ன்றா‌ர்.

"இந்தியாவசர்வதேஉயிரி தொழில்நுட்மையமாக்தேவையாநடவடிக்கைகளஅரசஎடுத்துவருகிறது. இத்துறைக்கஅயல்நாடுகளினநேரடி முதலீட்டை 100 விழுக்காடஅனுமதிக்கவும், உயிரி தொழில்நுட்பூங்கா, உயிரி வேளாண்மமையங்களஅமைக்கவுமதிட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேதரத்திலஇத்துறையஉயர்த்துவதற்காக ந‌ட்ச‌த்‌திர‌க் க‌ல்லூ‌ரிக‌ளு‌க்கான ‌வி‌திமுறைகளை‌த் தள‌ர்‌த்த நடவடிக்கஎடுக்கப்படும்" எ‌ன்று‌ம் அவ‌ர் கூறினார்.

மேலும், உயிரி தொழில்நுட்பததொழிற்சாலைகளஊக்குவிக்சிறப்பபொருளாதாமண்டலத்திலஒதுக்கப்பட்டுள்ள 10 ஹெக்டரபரப்பளவநிலம் 100 ஹெக்டராஅதிகரிக்கப்படுகிறது எ‌ன்று க‌பி‌ல் ‌சிப‌‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil