Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் கடத்தல்!

மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள் கடத்தல்!
, வியாழன், 13 மார்ச் 2008 (20:36 IST)
மேற்கவங்கத்தின் 7 மாவட்டங்களிலஇருந்தநல்வேலஅல்லததிருமணமபோன்ஆசவார்த்தகூறி ஆயிரக்கணகாகுழந்தைகளகுறிப்பாசிறுமிகளகடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களசட்டவிரோதமாநடவடிக்கைகளுக்கஉட்படுத்தப்படுவதாஅரசசாரஅமைப்புகளகுற்றம்சா‌ற்‌றியுள்ளன.

தெற்கு, வடக்கு 24 பிரக்னாஸ், ு‌ர்ஷிதாபாத், கிழக்கு, மேற்கமித்னாப்பூர், நாடியா, ஜல்பைகுரி ஆகிமாவட்டங்களிலஇருந்தசிறுமிகளகடத்திசசெல்லப்பட்டுள்ளனர். இவ்வாறகடத்தப்பட்பெரும்பாலாசிறுமிகளமும்பை, டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர், ஜலன்தர், உத்தரபிரதேசம், பிஹாரஆகிபகுதிகளிலஇருந்தஅரசசாரஅமைப்புகளமீட்டுள்ளதாதேசிகுற்றப்பதிவஆணைதகவல்களதெரிவிக்கின்றன.

இந்சிறுமிகளபாதுகாப்பற்பணிச்சூழல், குறைவாஉணவு, பாலியலதொந்தரவபோன்பல்வேறுப்பட்கொடுமைகளுக்கஆளாகியுள்ளனர்.

'இந்நிகழ்வுகளநான்கஆண்டுகளாநடந்தவருகிறது. சன்டேஷ்கலி, பதர்பிரதிமஆகிபகுதிகளகுழந்தைகளகாணாம‌ல்போனவற்றிலபிரதாபகுதிகளாகும். பதர்பிரதிமபகுதியிலகடந்த 2005-ஆண்டமுதலகாணமல்போன 71 குழந்தைகளில் 28 பேரமீட்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சன்டேஷ்கலி பகுதியில் 2004-ஆண்டமுதல் 2006-ஆண்டிற்குள் 302 குழந்தைகளகாணாமலபோயுள்ளனர். அதில் 30 பேரமட்டுமமீட்கப்பட்டுள்ளனர்' என்று 'மேற்கவங்கத்திலகாணாமால்போகுழந்தைகள்' என்தலைப்பிலாஆய்வதெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil