Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமான ‌நிலைய ஊ‌‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் தொட‌ர்‌கிறது!

விமான ‌நிலைய ஊ‌‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் தொட‌ர்‌கிறது!
, வியாழன், 13 மார்ச் 2008 (13:17 IST)
ஹைதராபா‌த், பெ‌ங்களூரு ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌லபு‌திதாக‌கக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விமான ‌நிலைய‌ங்க‌ளபய‌ன்பா‌ட்டி‌ற்கவரு‌ம்போது, ஏ‌ற்கெனவஉ‌ள்ள ‌விமான ‌நிலைய‌ங்களமூட‌க்கூடாதஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி ‌விமான ‌நிலைஊ‌ழிய‌ர்க‌ளமே‌ற்கொ‌ண்டு‌ள்நாடதழு‌விவேலை ‌நிறு‌த்த‌பபோரா‌ட்ட‌மஇர‌ண்டாவதநாளாக‌ததொட‌ர்‌கிறது.

இ‌ப்போரா‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌விமான‌ ‌நிலைய‌ங்க‌ளி‌லஉ‌ள்ள ‌விமான‌பபோ‌க்குவர‌த்தசாரசேவை‌ப் ‌பி‌ரிவுக‌ளி‌லப‌ணியா‌ற்று‌மஊ‌ழிய‌ர்க‌ளம‌ட்டு‌மப‌ங்கே‌ற்று‌ள்ளதா‌ல், ‌விமான‌பபோ‌க்குவர‌த்‌தி‌லஎ‌ந்பா‌தி‌ப்பு‌மஇ‌ல்லை.

இரு‌ந்தாலு‌ம், டெ‌ல்‌லி‌, மு‌ம்பை, ஹைதராபா‌த் ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌லசர‌க்கு‌ககையாள‌ல், பொது‌பபராம‌ரி‌ப்பு, சலவை‌பப‌ணிக‌ளபா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன. கொ‌ல்க‌ட்டா ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ‌மி‌ன்சார‌ம், குடி‌நீ‌ர் ‌வி‌னியோக‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ணிக‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மே‌ற்குவ‌ங்மா‌நில‌மப‌டோ‌க்ரா ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லப‌ணியா‌ற்று‌மஊ‌ழிய‌ரஆ‌ர்.தா‌ஸகூறுகை‌யி‌‌ல், "‌மி‌னதூ‌க்‌கி, நகரு‌மபடி‌க்க‌ட்டு, டிரா‌லி சேவை, ‌மி‌ன்சார‌ம், குடி‌‌நீ‌ரஉ‌ள்‌ளி‌ட்அனை‌த்து‌ம் ‌விமான ‌நிலைய‌ங்க‌ளஆணைய‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழ்தா‌னவரு‌கி‌‌ன்றன. இதனா‌ல் இ‌ந்த‌ச் சேவைக‌ளி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள ஊ‌ழிய‌ர்களை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது அர‌சி‌ன் பொறு‌ப்பு" எ‌ன்றா‌ர்.

இ‌ந்த‌பபோரா‌ட்ட‌மகு‌றி‌த்தம‌த்‌திபய‌ணிக‌ள் ‌விமான‌பபோ‌க்குவர‌த்தஅமை‌ச்ச‌ர் ‌பிராஃபு‌லப‌ட்டே‌லிட‌‌மகே‌ட்டத‌ற்கு, இ‌ந்‌திய ‌விமான ‌நிலைய‌ங்க‌ளஆணைய‌த்‌தி‌னஊ‌ழிய‌ர்க‌‌ளி‌னநல‌ன்க‌ளமுழுமையாக‌பபாதுகா‌க்க‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

“ஹைதராபா‌த், பெ‌ங்களூரநகர‌ங்க‌ளி‌லஏ‌ற்கெனவஉ‌ள்ள ‌ிமன ‌நிலைய‌ங்க‌ளதொட‌ர்‌ந்தபொது‌பபோ‌க்குவர‌த்து, பாதுகா‌ப்பு‌ததேவைக‌ள், தே‌சிய‌பபே‌ரிட‌ரமேலா‌ண்மை‌பப‌ணிக‌ளபோ‌ன்றவ‌ற்‌றிகு‌பபய‌ன்படு‌த்த‌ப்படு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil