Newsworld News National 0803 12 1080312024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீநக‌‌ரி‌ல் ‌தீ‌விரவா‌தி சு‌ட்டு‌க்கொலை!

Advertiesment
ஸ்ரீநக‌ர் பாராமு‌ல்லா ரா‌ம்பூ‌ர் சோபோ‌ர் பாதுகா‌ப்பு படை‌
ஸ்ரீநக‌ர் பாராமு‌ல்லா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் புதன‌ன்று பாதுகா‌ப்பு படை‌யினரு‌க்கு‌ம், ‌தீ‌விரவா‌தி‌க்கு‌ம் இடையே நடைபெ‌ற்ற து‌ப்பா‌க்‌கி‌ச் ச‌‌ண்டை‌யி‌ல் அவ‌ன் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌‌ன்.

ரா‌ம்பூ‌ர்-சோபோ‌ர் ‌‌கிராம‌த்‌தி‌ல் பாதுகா‌ப்பு படை‌‌‌யினரு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌ம் இணை‌ந்து மே‌ற்கொ‌‌ண்ட கூ‌ட்டு தேடுத‌ல் வே‌ட்டை‌‌யி‌ன்போது இ‌ந்த ‌மோதல் ஏ‌ற்ப‌ட்டதாக காவ‌ல்துறை செ‌ய்‌திதொட‌ர்பாள‌ர் ஒருவ‌ர் கூ‌றினா‌ர்.

இதையடு‌த்து, பாதுகா‌ப்பு படை‌‌‌யினரு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌ம் தொட‌ர்‌ந்து அ‌ந்த பகு‌தி‌யி‌ல் ‌தேடுத‌ல் வே‌ட்டையை தீ‌விர‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil