Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழியர்கள் போராட்டத்தால் விமான சேவையில் பாதிப்பு இல்லை!

ஊழியர்கள் போராட்டத்தால் விமான சேவையில் பாதிப்பு இல்லை!
, புதன், 12 மார்ச் 2008 (12:52 IST)
நாடமுழுவது‌ம் விமாநிலைஊழியர்களகாலவரையற்வேலைநிறுத்போராட்டத்திலஈடுபட்டுள்ளதால், விமாசேவையிலபாதிப்பஏற்படவில்லஎன்றதகவல்களதெரிவிக்கின்றன.

ஹைதராபாத், பெங்களூரஆகிபகுதிகளிலபுதிவிமாநிலையங்களகட்டப்பட்டுள்ளதஅடுத்து, பழைவிமாநிலையங்களமூஅரசமுடிவசெய்துள்ளது. இதற்ககடுமஎதிர்ப்பதெரிவித்இந்திவிமானநிலைஅதிகாரிகளகூட்டமைப்பு, அரசுடனபேச்சுவார்த்தநடத்தியது. பேச்சுவார்த்ததோல்வி அடைந்ததால், நாடு முழுவது‌ம் உ‌ள்ள 15 ஆயிரமவிமாநிலைஊழியர்களநேற்றஇரவமுதலகாலவரையற்வேலநிறுத்தபபோராட்டத்ததுவக்கியுள்ளனர்.

இதனாலவிமாசேவகடுமையாபாதிக்கப்படுமஎன்றஎதிர்பார்க்கப்பட்நிலையில், அரசமேற்கொண்நடவடிக்கையாலவிமாபோக்குவரத்தசுமூகமடைந்துள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேவிமான நிலையத்திலஎஸ்மசட்டமபிறக்கப்பட்டதையடுத்து, விமான நிலைஅதிகாரிகளபணிக்கதிரும்பியுள்ளனர். இதனாலவிமாபோக்குவரத்திலபாதிப்பஏதுமஇல்லை. டெல்லியிலஇருந்து 85 சர்வதேச, உள்நாட்டவிமானங்களவழக்கம்போலபுறப்பட்டசென்றன.

இது குறித்து ஜி.எம்.ஆர். டெல்லி சர்வதேவிமான நிலைய (டயல்) செய்தித் தொடர்பாளரகூறுகையில், 'ஊழியர்களினவேலநிறுத்தப்போராட்டத்தாலவிமாபோக்குவரத்திலபாதிப்பஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாஅனைத்தபணிகளுக்குமபோதிஆட்களநியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

மேலும், 21 முக்கிவிமான நிலையங்களில் 479 விமானப்படஅதிகாரிகளபணியிலஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனாலகொல்கத்தா, மும்பை, கேரளா, சென்னை, கோவஆகிபகுதிகளிலஉள்விமான நிலையங்களுமவிமாசேவசுமூகமாஉள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil