Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொ‌ழிலாள‌ர் நல‌ன்: இந்தியா-பஹ்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தொ‌ழிலாள‌ர் நல‌ன்: இந்தியா-பஹ்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
, திங்கள், 10 மார்ச் 2008 (13:19 IST)
இந்தியா - பஹ்ரைனநாடுகளுக்கஇடையதொழிலாளரஒத்துழைப்பகுறித்புரிந்துணர்வஒப்பந்தமமேற்கொள்ளப்பஉள்ளது.

அந்நாட்டதொழிலாளரநலத்துறஅமைச்சரமஜீதஅலஅலாவி அடுத்தமாதமஇந்தியவரும்போதஇந்ஒப்பந்தமகையெழுத்தாகுமஎதிர்பார்க்கப்படுகிறது. 'இந்ஒப்பந்தத்தாலதொழிலாளரநலமமீதாஇருநாட்டநல்லுறவுமவலுப்படும்' என்றஇந்திதூதரஅதிகாரி பாலகிருஷ்செட்டியிடமஅமைச்சரஅலாவி கூறியதாபஹ்ரைனபத்திரிக்கைகளதெரிவிக்கின்றன.

இந்திய, பஹ்ரைனநாடுகளுக்கஇடையே வரலாற்றரீதியிலும், பண்பாட்டரீதி‌யிலுமஉ‌ள்வலிமையாந‌ல்லுற‌வி‌னஅடி‌ப்படை‌யி‌லமேற்கொள்ளப்படுமஎந்ஒரமுயற்சியுமபுதிவளர்ச்சியஏற்படுத்துமஎன்றஅமைச்சரஅலாவி கூறினார்.

கடந்ஜனவரியிலஅபுதாபியிலநடந்கூட்டத்திலஅமைச்சரஅலாவியை‌ச‌‌ந்‌தி‌த்இ‌ந்‌திஅயல்நாடுவாழஇந்தியர்க‌அமைச்சரவயலாரரவி, மற்அரபநாடுகளுடனமேற்கொள்ளப்பட்டுள்ள தொழிலாளரபுரிந்துணர்வஒப்பந்தம் போ‌ன்றபஹ்ரைனுமஒப்பந்தத்திலகையெழுத்திவேண்டுமஎன்றகேட்டுக்கொண்டதகுறிப்பிடத்தக்கது.

தூதரஅதிகாரி பாலகிருஷ்ஷெட்டி கூறுகையில், பஹ்ரைனிலவாழுமஇந்திதொழிலாளர்களினநல்வாழ்விற்காஇந்ஒப்பந்தம், இந்திதொழிலாளர்களினவருகையமேலுமஅதிகரிக்உதவும். தொழிலாளர்களவிஷயத்திலஅமைதியாபோக்கநிலவும். சரியாநபரு‌க்கு, சரியாவேலை, சரியாஊதிய‌‌் ‌கிடை‌க்இந்ஒப்பந்தமஉதவும். மேலும், இருநாடுகளுமஇணைந்தவேலைக்கஆட்களதேர்வசெய்தல், உரிபயிற்சி அளித்தலஆகியவையுமஒப்பந்தத்தினமுக்கிஅம்சமஎன்றார்.

மு‌ன்னதாக, பஹ்ரைனிலபணிபுரியுமஇந்திதொழிலாளர்களுக்காகுறைந்தபட்ஊதியமூ.10,481 (100 தினார்) நிர்ணயிக்இந்தியவலியுறுத்தியுள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil