Newsworld News National 0802 28 1080228006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விமான ‌நிலைய உ‌ள்க‌ட்டமை‌ப்பை மே‌ம்படு‌த்த பு‌திய கொ‌ள்கை : ‌பிரபு‌ல் ப‌ட்டே‌ல்!

Advertiesment
‌பிரபு‌ல் ப‌ட்டே‌ல் ம‌ன்மோக‌ன்‌சி‌ங் ப.‌சித‌ம்பர‌ம் அலுவா‌லியா
, வியாழன், 28 பிப்ரவரி 2008 (12:53 IST)
நா‌ட்டி‌லபு‌திய ‌விமான ‌நிலைய‌ங்களஅமை‌ப்ப‌தி‌லத‌னியா‌ரமுத‌லீ‌ட்டஊ‌க்கு‌வி‌க்கு‌மவகை‌யி‌லம‌த்‌திஅரசஇ‌ந்தா‌ண்டமா‌ர்‌சஇறு‌தி‌யிலேஅ‌ல்லதஏ‌ப்ர‌லமுத‌லவார‌த்‌திலேபு‌‌திய ‌விமான ‌நிலைஉ‌ள்க‌ட்டமை‌ப்பகொ‌ள்கையஅ‌றி‌வி‌க்உ‌ள்ளதாம‌த்‌திய ‌சி‌வி‌ல் ‌விமாபோ‌க்குவர‌த்ததுறஅமை‌ச்ச‌ர் ‌பிரபு‌லப‌ட்டே‌லதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

நா‌ட்டி‌ல் ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌னஉ‌ள்க‌ட்டமை‌ப்பமே‌ம்படு‌த்அ‌திக‌ப்படியாமுத‌லீ‌ட்டை ஈ‌ர்‌க்க‌த்த‌க்வகை‌யி‌லதெ‌ளிவாநெ‌றிமுறைகளவகு‌க்கு‌மப‌ணி‌யி‌லத‌ற்போதம‌த்‌திய ‌சி‌வி‌ல் ‌விமாபோ‌க்குவர‌த்ததுறஈடுப‌ட்டு‌ள்ளதாம‌த்‌திஅமை‌ச்ச‌ர்‌ பிரபு‌லப‌ட்டே‌லதெ‌ரி‌வி‌த்து‌ உள்ளா‌ர

ம‌த்‌திஅமை‌ச்சரவை‌யி‌னஒ‌ப்புத‌லு‌க்காகா‌த்‌தஇரு‌ப்பதாகவு‌ம், ஒ‌ப்புத‌ல் ‌கிடை‌த்உட‌னஏ‌ப்ர‌லமுத‌லவார‌த்‌தி‌லஇததொட‌ர்பாஅர‌சி‌னகொ‌ள்கஅ‌றி‌வி‌ப்பவெ‌ளியாகு‌மஎ‌‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌ற்போதமூட‌ப்ப‌ட்டு ‌கிட‌க்கு‌ம் ‌விமான ‌நிலைய‌ங்களகூ‌ட்டமுய‌ற்‌சியுட‌ன் ‌மீ‌ண்டு‌மசெய‌ல்படு‌த்துவததொட‌ர்பாத‌னியா‌ரி‌னமுத‌லீ‌ட்டஈ‌ர்‌க்கு‌மவகை‌யி‌லமூட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌லஇரு‌ந்தஒரப‌ட்டியலை‌ததயா‌ரசெ‌ய்து‌ள்ளதாகவு‌ம் ‌பிரபு‌லப‌ட்டே‌லதெ‌ரி‌வி‌த்தஉ‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌ககொ‌ள்கை ‌‌பிரதம‌ரம‌ன்மோக‌ன்‌சி‌ஙதலைமை‌யிலாஉ‌ள்க‌ட்டமை‌ப்பகுழுவா‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டது. இ‌தி‌ல் ‌தி‌ட்ட‌க்குழு‌ததுணை‌ததலைவ‌ர்‌ மா‌ண்டே‌க் ‌சி‌ஙஅலுவா‌லியா, ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம், ம‌த்‌திய ‌சி‌வி‌ல் ‌விமாபோ‌க்குவர‌த்ததுறஅமை‌ச்ச‌ர் ‌பிரபு‌லப‌ட்டே‌லஆ‌கியோ‌ரஇட‌மபெ‌ற்று‌ள்ளன‌ர்.

நா‌ட்டி‌ல் ‌விமான ‌நிலைய‌ங்களஅமை‌க்உதவு‌மமுத‌லீடுகளு‌க்கஅனும‌தி வழ‌ங்இ‌ந்த‌ககொ‌ள்கை‌யி‌லஎ‌ளிதாநெ‌‌றிமுறைக‌ளவகு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகூற‌ப்படு‌கிறது. பசுமைதள ‌விமான ‌நிலைய‌ங்க‌ளஅமை‌ப்பத‌ற்காஅனும‌தி ஒ‌ற்றசாளமுறை‌யி‌லவழ‌ங்கவு‌மஇ‌ந்பு‌திகொ‌ள்கை‌யி‌லவ‌ழிவகசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ உள்ளதஎ‌ன்று‌ம், இவஉ‌ள்துறை, பாதுகா‌ப்பு‌‌ததுறஆ‌கியவ‌ற்‌றி‌னஒ‌த்துழை‌ப்புட‌னமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்று‌மம‌த்‌திய ‌விமான‌பபோ‌க்குவர‌த்ததுறவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil