Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ம‌க‌‌ன் கட‌த்‌த‌ல்!

ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ம‌க‌‌ன் கட‌த்‌த‌ல்!
, புதன், 27 பிப்ரவரி 2008 (17:57 IST)
ஆந்திராவினமூத்காங்கிரஸதலைவரும், மத்திஇரும்பமற்றுமசுரங்கததுறஇணையமைச்சரும், பிரபதமிழ்-தெலுங்கதிரைப்படததயாரிப்பாளருமாதாசரி நாராயராவினமகனதாசரி பிரபு ம‌ர்ம கு‌ம்பலா‌ல் கடத்தப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ம‌த்‌‌திய அமை‌ச்ச‌ர் தாசரி நாராயணராவினமகனதாசரி பிரபு. இவரநேற்றதனதமனைவி சுசீலா, மாமியாரசாவித்ரம்மமற்றுமமகனுடன், சித்தூரிலஉள்தனதமைத்துனரைபபார்க்வந்தார். சித்தூரவந்அவர்களஅங்குள்விடுதியிலதங்கினர்.

அப்போதஅங்கு 6 பேரவந்தனர். முக்கியபபிரச்சினஒன்றகுறித்ததாசரி பிரபுவிடம் பேச வேண்டுமஎன்றகூறியுள்ளனர். இதையடுத்து அறையை ‌வி‌ட்டு வெ‌ளிவ‌ந்த தாசரி பிரபுவை அ‌ந்த கும்பல் கா‌ரி‌ல் தூ‌க்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கட‌த்‌தியது.

மக‌‌ன் கட‌த்த‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து ஹரிஹபிரபுவினமனைவி சுசீலகாவலநிலையத்திலபுகாரசெய்தா‌ர். வழ‌க்கு ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர் அமைச்சரினமகனமீட்தேடுதலவேட்டையிலஈடுபட்டுள்ளனர்.

மத்திஅமைச்சரஒருவரினமகனகடத்தப்பட்டுள்சம்பவமஆந்திரா‌வி‌ல் பெருமபரபரப்பஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனது மகன் கடத்தலில் தாசரி நாராயண ராவ் கை உள்ளது என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil