Publish Date: Wed, 27 Feb 2008 (13:21 IST)
Updated Date: Wed, 27 Feb 2008 (13:20 IST)
மிசோராமில் இன்று அதிகாலை 3.51க்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறி அடித்தபடி வீட்டைவிட்டு ஓடினர்.
மிசோராம்-மியான்மர் எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுமானியில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதமோ, பொருட்சேதமோ குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.
Webdunia
Publish Date: Wed, 27 Feb 2008 (13:21 IST)
Updated Date: Wed, 27 Feb 2008 (13:20 IST)