Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூதாதைய‌ர் ‌கிராம‌த்‌தி‌ற்கு ரூ.1 கோடி ‌நி‌தி: மொ‌‌ரீ‌சிய‌ஸ் ‌பிரதம‌ர் அ‌றி‌வி‌‌ப்பு!

Advertiesment
மூதாதைய‌ர் ‌கிராம‌த்‌தி‌ற்கு ரூ.1 கோடி ‌நி‌தி: மொ‌‌ரீ‌சிய‌ஸ் ‌பிரதம‌ர் அ‌றி‌வி‌‌ப்பு!
, செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (20:51 IST)
இ‌ந்‌தியா‌வி‌லத‌ன்னுடைமூதாதைய‌ர்க‌ளவா‌ழ்‌ந்த ‌கிராம‌த்‌தி‌லஉ‌ள்ப‌ள்‌ளி, மரு‌த்துவமனைகளமே‌ம்படு‌த்ூ.1 கோடி ‌நி‌தியுத‌வி செ‌ய்வதாமொ‌ரீ‌சிய‌ஸ் ‌பிரதம‌ரந‌வீ‌னச‌ந்‌திரா‌ம்கூல‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பீகா‌ரமா‌நில‌மபோ‌ஜ்பூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ஹ‌ரிகோ‌ன் ‌கிராம‌த்‌தி‌லந‌வீ‌னச‌ந்‌திரா‌ம்கூல‌‌னி‌னமு‌ன்னோ‌ர்க‌ளவ‌சி‌த்தவ‌ந்தன‌ர். இ‌‌க்‌கிராம‌த்‌தி‌ற்கஇ‌ன்றவ‌ந்அவ‌ர், ம‌க்களுட‌னகல‌ந்துரையாடி அவ‌ர்க‌ளி‌னதேவைகளை‌ககே‌ட்ட‌‌றி‌ந்தா‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ந‌வீ‌னச‌ந்‌திரா‌ம்கூல‌ன், "பிகார் மக்கள் மீது நான் மிகுந்த அன்பு வைத்துள்ளேன். நிதிஷ்குமார் அரசு எங்கள் மூதாதையர் வாழ்ந்த கிராமத்தை முன்னேற்ற வேண்டும். அதற்கு எல்லா உத‌விகளையு‌மசெ‌‌ய்நா‌ங்க‌ளதயாராக உள்ளோ‌ம். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி தருகிறேன். மேலும் பிகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளேன்" என்றார்.

முன்னதாக ராம்கூலனை வரவேற்முதல்வர் நிதிஷ்குமார், ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் ஆகியோர், அவ‌ரி‌ன் வருகையின் மூலம் இருதரப்பு‌சசமூக, பொருளாதார உறவுகள் வலுப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil