Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முறை‌படு‌த்த‌ப்படாத ‌நிறுவன‌ங்களு‌க்கு தே‌சிய ‌நி‌திய‌ம்!

முறை‌படு‌த்த‌ப்படாத ‌நிறுவன‌ங்களு‌க்கு தே‌சிய ‌நி‌திய‌ம்!
, செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (14:01 IST)
நா‌ட்டி‌னஉ‌ள்நா‌ட்டஉ‌ற்ப‌த்‌தி‌க்கு 32 ‌விழு‌க்காடஅளவப‌ங்க‌ளி‌ப்பு‌க்கு வகை செ‌ய்யு‌மமுறைபடு‌த்த‌ப்படாத ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் ‌நி‌தி‌ச் ‌சி‌க்கலை ‌தீ‌ர்‌க்உதவு‌மவகை‌யி‌லதே‌சிய ‌நி‌திய‌த்தஉருவா‌க்ம‌த்‌திஅரசு‌க்கு, ‌நிறுவன‌ங்களு‌க்காதே‌சிஆணைய‌மஆலோசனவழ‌ங்‌கியு‌ள்ளதாஇ‌ந்ஆணைய‌த்‌தி‌னதலைவ‌ரஅ‌ர்ஜூ‌னே. செ‌ன்கு‌ப்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

க‌ர்நாடகவ‌ங்‌கி ‌நிறுவன‌ரி‌ன் ‌நினைவாவ‌ங்‌கி தொட‌ங்க‌ப்ப‌ட்நா‌ளகொ‌ண்டா‌ட்ட‌ங்க‌ளி‌லகல‌ந்தகொ‌ண்டபே‌சிய ‌நிறுவன‌ங்களு‌க்காதே‌சிஆணைய‌த்‌தி‌னதலைவ‌ரஅ‌ர்ஜூ‌னே. செ‌ன்கு‌ப்தா, கடுமையான ‌நி‌திநெரு‌க்கடி‌யி‌ல் ‌சி‌க்‌கி‌த்த‌வி‌த்தவரு‌மமுறை‌ப்படு‌த்த‌ப்படாஅமை‌ப்‌பி‌லஉ‌ள்ள ‌நிறுவன‌ங்க‌ளு‌க்கஉத‌விடு‌மவகை‌யி‌லம‌த்‌திஅரசதே‌சிய‌ ‌நி‌திய‌மஒ‌ன்றஉருவா‌க்தமததலைமை‌யிலாஆணைய‌மப‌ரி‌ந்துரசெ‌ய்து‌ள்ளதாதெ‌ரி‌வித்தா‌ர்.

முறை‌ப்படு‌த்த‌ப்படாஅமை‌ப்‌பி‌ன் ‌கீ‌ழஉ‌ள்ள ‌நிறுவன‌ங்க‌ளி‌லப‌ணியா‌ற்று‌மஊ‌ழிய‌ர்க‌ளி‌ன் ‌நிலை ‌மிகவு‌மமோசமான ‌நிலை‌யி‌லஉ‌ள்ளதாகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், நா‌‌ட்டி‌ன் 94 ‌விழு‌க்கா‌ட்டஉழை‌க்கு‌மதொ‌ழிலாள‌ர்க‌ளஅனைவரு‌மஇ‌‌ந்வகையான ‌நிறுவன‌ங்க‌ளி‌ல்தா‌னப‌ணியா‌ற்‌றி வருவதாகு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர். நா‌ட்டி‌லஉ‌ள்முறை‌பபடு‌த்த‌ப்ப‌ட்அரசு‌த்துறை, பொது‌த்துறம‌ற்று‌மத‌‌னியா‌ரதுறை‌க்கஉ‌ட்ப‌ட்ட ‌நிறுவன‌ங்க‌ளி‌லப‌ணியா‌ற்றுபவ‌ர்க‌ளி‌ன் ‌வி‌கிதா‌ச்சார‌மமொ‌த்உழை‌க்கு‌மம‌க்க‌ளி‌ல் 6 முத‌ல் 7 ‌விழு‌க்கா‌ட்டின‌ரஅளவு‌க்கு‌த்தா‌‌னஉ‌ள்ளதாகவு‌மஅ‌ர்ஜூ‌னே. செ‌ன்கு‌ப்தா ‌தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நா‌ட்டி‌னமொ‌த்உ‌ள்நா‌ட்டஉ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 32 ‌விழு‌க்காடஅளவு‌க்கஇ‌ந்துறை‌யி‌னப‌ங்க‌ளி‌ப்பஉ‌ள்ள ‌நிலை‌யி‌ல், பொருளாதாஅடி‌ப்படை‌யி‌லஇ‌த்துறமே‌ம்பம‌த்‌திஅரசக‌ணிசமான ‌நி‌தியஒது‌க்மு‌ன்வவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌ர்ஜூ‌னே. செ‌ன்கு‌ப்தவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil