Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விரை‌வி‌ல் க‌ல்‌வி உ‌ரிமை‌ச் ச‌ட்ட‌ம்: ‌பிரதம‌ர் உறு‌‌தி!

‌விரை‌வி‌ல் க‌ல்‌வி உ‌ரிமை‌ச் ச‌ட்ட‌ம்: ‌பிரதம‌ர் உறு‌‌தி!
, வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (19:24 IST)
நமதநா‌ட்டி‌லஉ‌ள்ஒ‌வ்வொரகுழ‌ந்தை‌‌யி‌னக‌‌ல்‌வி உ‌ரிமையையு‌மபாதுகா‌க்கு‌மவகை‌யி‌லபு‌திச‌ட்ட‌மஒ‌ன்றம‌த்‌திஅரசு ‌விரை‌வி‌ல் ‌கொ‌ண்டவரு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

இதகு‌றி‌த்து‌பபுதடெ‌ல்ல‌ி‌யி‌லநட‌ந்எஃ‌ப்.‌ஐ.‌ி.‌ி.ஐ. கூ‌ட்ட‌த்‌தி‌லபே‌சிஅவ‌ர், "ஒ‌வ்வொரகுழ‌ந்தை‌க்கு‌மக‌ல்‌வி அ‌ளி‌க்கு‌மவகை‌யி‌லபு‌திச‌ட்மு‌ன்வடிவஒ‌ன்று ‌விரை‌வி‌லஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்படு‌ம். இத‌னமூல‌மஅனைவரு‌க்கு‌மக‌ல்‌வி எ‌ன்பது உறு‌திசெ‌ய்ய‌ப்ப‌ட்டு, ‌நிலையாவள‌ர்‌ச்‌சி உருவா‌க்க‌ப்படு‌ம்.

தொ‌ழி‌லக‌‌ல்‌வி‌க்காதே‌‌சிய‌தத‌ி‌ட்ட‌‌த்தஉருவா‌க்‌கி அம‌ல்படு‌த்துவத‌ற்காநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன. இத‌ற்காஅ‌றி‌வி‌ப்பு ‌விரை‌வி‌லவெ‌ளியாகு‌ம்.

நமதநா‌ட்டி‌லஉ‌ள்ம‌க்க‌ளதொகை‌யி‌ல் 80 ‌விழு‌க்கா‌ட்டின‌ரக‌ல்‌வி அ‌றிவபெறாம‌ல், ந‌வீன‌ததொ‌ழி‌லபொருளாதாவள‌ர்‌ச்‌சி எ‌ன்பதஇ‌ல்லை. ஆனா‌ல், த‌ற்போது 70 ‌விழு‌க்கா‌ட்டின‌ரதா‌னக‌ல்‌வி பெ‌ற்று‌ள்ளன‌ர்.

கட‌ந்த 10 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்கால‌த்‌தி‌லக‌ல்‌வி‌க்கு 8 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌மகுறைவான ‌நி‌தியஒது‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌ல், 11 ஆவதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 19 ‌விழு‌க்காடு ‌நி‌தி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நி‌தியை‌ககொ‌ண்டு, பு‌திதாக 30 ம‌த்‌திய‌பப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ள், க‌ல்‌வியா‌ல் ‌பி‌ன்த‌ங்‌கியு‌ள்மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 370 க‌ல்லூ‌ரிக‌ள், 6,000 உய‌ர்தர‌பப‌ள்‌ளிக‌ளஆ‌கியவஅமை‌க்க‌ப்பஉ‌ள்ளன.

இதுபோக, 8 பு‌திதொ‌ழி‌லநு‌ட்ப‌கக‌ல்‌வி‌ககழக‌ம் (ஐ.ஐ.ி.), 20 தகவ‌லதொ‌ழி‌லநு‌ட்ப‌கக‌ல்‌வி‌ககழக‌ம் (ஐ.ஐ.ஐ.ி.), 7 ‌நி‌ர்வாக‌விய‌லக‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்க‌ள் (ஐ.ஐ.எ‌ம்.), 5 அ‌றி‌விய‌லக‌ல்‌‌வி ம‌ற்று‌மஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌ங்க‌ளஆ‌கியவையு‌மஅமை‌க்க‌ப்பஉ‌ள்ளன " எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil