Newsworld News National 0802 14 1080214042_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெ‌ட்ரோ‌‌ல் ‌விலை உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: இடதுசா‌ரிக‌ள்!

Advertiesment
பெ‌ட்ரோ‌ல் டீச‌‌ல் க‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலை பெ‌ட்ரோ‌லிய ‌நிறுவன‌ங்க‌ள் ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌ரி இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் ரா‌ஸ்‌ட்‌ரிய சமா‌ஜ் க‌ட்‌சி ஃபாவ‌ர்‌ட் ‌பிளா‌க் டி.ராஜா
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (16:49 IST)
பெ‌ட்ரோ‌லிய ‌நிறுவன‌ங்களு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்படு‌மவ‌ரிகளை‌ககுறை‌த்தக‌ச்சா எ‌ண்ணெ‌ய் ‌விலஉய‌ர்வை‌சசமா‌ளி‌க்வே‌‌ண்டுமத‌விர, சாமா‌னிம‌க்க‌ளி‌ன் ‌மீதசுமையை‌த் ‌தி‌ணி‌க்கு‌‌ம் ‌விதமாக‌பபெ‌ட்ரோ‌லம‌ற்று‌மடீச‌லி‌ன் ‌விலையஉய‌ர்‌த்த‌ககூடாதஎ‌ன்த‌ங்க‌ளி‌னகோ‌ரி‌க்கை ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்து‌ள்இடதுசா‌ரிக‌ள், இதனை‌கக‌ண்டி‌த்தநாடதழு‌விபோரா‌ட்ட‌த்‌தி‌ற்கஅழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

"ம‌த்‌திஅர‌சி‌னமுடி‌வினா‌லநா‌ங்க‌ள் ‌மிகவு‌மஏமா‌ற்ற‌மஅடை‌ந்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ரமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி.

ஏ‌ற்கெனவே, "பெ‌ட்ரோ‌லிய‌ப் பொரு‌ட்க‌ள் ‌மீதான வ‌ரி‌வி‌தி‌ப்பை முறை‌ப்படு‌த்துவத‌ன் மூல‌ம், அவ‌ற்‌றி‌ன் ‌விலை உய‌ர்வை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவதை‌த் த‌வி‌ர்‌த்து, பொது ம‌க்க‌ளி‌ன் ‌மீது சுமையை ஏ‌ற்றுவதை‌‌ச் ச‌கி‌க்க முடியாது" எ‌ன்று அவ‌ர் எ‌ச்ச‌ரி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதேகரு‌த்தை இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட், ரா‌ஸ்‌ட்‌ரிய சமா‌ஜ் க‌ட்‌சி, ஃபாவ‌ர்‌ட் ‌பிளா‌க் உ‌ள்‌ளி‌ட்ட ம‌ற்ற க‌ட்‌‌சிகளு‌ம் எ‌திரொலி‌த்தன.

"ம‌த்‌திஅர‌சி‌ன் இ‌ந்த முடிவை நா‌ங்க‌ள் கடுமையாக எ‌தி‌ர்‌க்‌கிறோ‌ம். ம‌த்‌திய அர‌‌சி‌ன் பொருளாதார‌க் கொ‌ள்கைக‌ளினா‌ல் ஏ‌ற்கெனவே பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள சாமா‌னிய ம‌க்க‌ள், அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொ‌ரு‌ட்க‌ள் ‌விலை உய‌ர்‌வினா‌ல் மேலு‌ம் பா‌தி‌‌க்க‌ப்படுவா‌ர்க‌ள்" எ‌ன்ற, இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய‌ச் செயல‌ர் டி.ராஜா, பெ‌ட்ரோ‌ல்- டீச‌ல் ‌விலை உய‌ர்வை‌க் க‌ண்டி‌த்து ‌விரை‌வி‌ல் நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌‌ம் எ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil