Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் தலைவ‌ர் கொலை வழ‌க்கு: ப‌ப்பு யாத‌வ் உ‌ட்பட 3 பேரு‌க்கு ஆயு‌ள்!

Advertiesment
மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் தலைவ‌ர் கொலை வழ‌க்கு: ப‌ப்பு யாத‌வ் உ‌ட்பட 3 பேரு‌க்கு ஆயு‌ள்!
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (13:33 IST)
பீகா‌ர் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌‌த் தலைவ‌ர் அ‌ஜி‌தச‌ர்‌க்கா‌ரஉ‌ட்பட 3 பேரை‌சசு‌ட்டு‌க்கொ‌ன்வழ‌க்‌கி‌லரா‌ஷ்‌ட்‌ரிஜனதாதள‌கக‌ட்‌சி‌யி‌ன் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராஜே‌ஷராஜ‌ன் (எ) ப‌ப்‌பயாத‌வி‌ற்கஆ‌யு‌ளத‌‌ண்டனை ‌வி‌தி‌த்தபா‌ட்னம‌த்‌திய‌‌பபுலனா‌ய்வு‌ககழக‌ச் ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌‌மஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்து.

இ‌வ்வழ‌க்‌கி‌ல், ப‌ப்‌பயாத‌வி‌ற்கஉத‌வியதாக‌ககு‌ற்ற‌ம் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்ராஜ‌ன் ‌திவா‌ரி, அ‌னி‌லயாத‌வஆ‌கியோரு‌‌க்கு‌மஆயு‌ளத‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

கட‌ந்த 1998 ஆ‌மஆ‌ண்டஜனவ‌ரி 14 ஆ‌மதே‌தி‌, தோ‌ட்ட‌ததொ‌ழிலாள‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்சனை‌யி‌ல் அ‌ஜி‌தச‌ர்‌க்காரை‌‌ ப‌ப்பு யாத‌வ் சு‌ட்டு‌ககொ‌‌ன்றா‌ர். இததொட‌ர்பாப‌ப்பு, அ‌னி‌ல், ‌திவா‌ரி, ஹ‌ரி‌ஸசவு‌த்‌ரி, அம‌ரயாத‌வஆ‌கிய 5 பேரம‌த்‌திய‌பபுலனா‌ய்வு‌ககழக‌மகைதசெ‌ய்தது.

கட‌ந்த 2002 ஆ‌மஆ‌ண்டஆக‌ஸ்‌டமாத‌மதுவ‌ங்‌கிஇ‌வ்வழ‌க்‌கு ‌விசாரணபா‌ட்னஉய‌‌ர் ‌நீ‌திம‌ன்உ‌த்தரவு‌ப்படி கட‌ந்ஜனவ‌ரி மாத‌ம் 31 ஆ‌மதே‌தி முடிவு‌க்கவ‌‌ந்தது. ‌பி‌ன்ன‌ர் உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ஆணை‌ப்படி இருமுறை ‌விசாரணை‌ககால‌ம் ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil