Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெ‌ரி‌‌க்காவு‌க்கு இடை‌நி‌ல்லா‌ ‌விமான சேவை : ஏ‌ர் இ‌ந்‌தியா!

அமெ‌ரி‌‌க்காவு‌க்கு இடை‌நி‌ல்லா‌ ‌விமான சேவை : ஏ‌ர் இ‌ந்‌தியா!
, புதன், 13 பிப்ரவரி 2008 (11:06 IST)
நமது நா‌ட்டி‌ன் எ‌ல்லா‌ப் பெருநகர‌ங்க‌ளி‌லஇரு‌ந்து‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌லஉ‌ள்ள மு‌க்‌கிநகர‌ங்களு‌க்கஇடை‌நி‌ல்லா ‌விமான‌பபோ‌க்குவர‌த்தை அடு‌த்ஒரு ‌சிஆ‌ண்டுக‌ளி‌ல் துவ‌க்க‌‌ ஏரஇ‌ந்‌தியா ‌தி‌ட்ட‌மி‌ட்டவருவதாஅத‌னவ‌ணிக‌ததொட‌ர்பு ‌நி‌ர்வாஇய‌க்குந‌ர்‌ ஜி‌த்தே‌ந்த‌ரபா‌ர்க‌வ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ூ.10,000 கோடி முத‌லீ‌ட்டிலாநா‌ட்டி‌னபொது‌ததுறை ‌நிறுவனமாஏ‌ரஇ‌ந்‌தியா ‌நிறுவன‌‌மஅமெ‌ரி‌க்கா -மு‌ம்பஇடையஇடை‌நி‌ல்லா ‌விமாசேவையஅ‌‌றிமுக‌ப்படு‌த்‌தியது. இதனை‌ததொட‌ர்‌ந்தடெ‌ல்‌லி -அமெ‌ரி‌க்கஇடையேயு‌மஇடை‌நி‌ல்லா ‌விமான‌சசேவையஅ‌றிமுக‌மசெ‌ய்து‌ள்ளது.

டெ‌ல்‌லி- ‌நியுயா‌ர்‌கஇடை‌யிலாவ‌ழி‌த்தட‌த்‌தி‌ல் இ‌ந்சேவையை தொட‌ங்‌கிவை‌த்த ஏ‌ரஇ‌ந்‌தியா ‌நிறுவன‌த்‌தி‌னவ‌ணிக‌ததொட‌ர்பு ‌நி‌ர்வாஇய‌க்குந‌ர்‌ ஜி‌த்தே‌ந்த‌ரபா‌ர்க‌வ், ‌விமான‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசு‌ம்போது,‌ விரை‌வி‌லபெ‌ங்களூரூ-சா‌ன்‌ பிரா‌ன்‌சி‌ஸ்கேவ‌ழி‌த்தட‌த்‌தி‌லஇடை‌நி‌ல்லா ‌விமாசேவதொட‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று‌ கூ‌றியு‌ள்ளா‌ர்.

அதனை‌ததொட‌ர்‌ந்தசெ‌ன்னை, கொ‌ச்‌சி ஆ‌கிஇட‌ங்க‌ளி‌லஇரு‌ந்து‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌லஉ‌ள்நகர‌ங்களு‌க்கஇடை‌நி‌ல்லா ‌விமான‌ சேவதொட‌ங்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். ஏ‌ர்-இ‌ந்‌தியாவு‌க்கவருவா‌யஅ‌திக‌ம் ‌கிடை‌க்கு‌மவ‌ழி‌த்தட‌ங்க‌ளி‌லஅமெ‌ரி‌க்கா-இ‌ந்‌திவ‌ழி‌த்தட‌மதா‌னமு‌க்‌கியமானது எ‌ன்ற ஜி‌த்தே‌ந்த‌ரபா‌ர்க‌வ், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் இ‌ந்வ‌ழி‌த்தட‌த்‌தி‌லவள‌ர்‌ச்‌சி‌க்காவா‌ய்‌ப்பஅ‌திக‌ம் எ‌ன்றா‌ர்.

நீ‌ண்டதூர‌மசெ‌ல்ல‌த்த‌க்வகை‌யிலான 15 போ‌யி‌ங் ‌விமான‌ங்க‌ளவா‌ங்ஒ‌ப்ப‌ந்த‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்த பா‌ர்க‌வ், வா‌ஷி‌ங்ட‌ன்,டெ‌க்சா‌ஸஉ‌ள்‌ளி‌ட்அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌பிநகர‌ங்களு‌க்கு‌ம் ‌விமாசேவையதொட‌ங்உ‌ள்ளதாகவு‌ம் இரவ‌ழி‌த்தட‌த்‌தி‌லஇய‌க்க‌ப்படு‌மஇ‌ந்த ‌விமான‌ங்க‌ளமூ‌னி‌ச் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ‌நி‌ன்றசெ‌ல்லு‌ம் எ‌‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

கட‌ந்ஆ‌ண்டஇ‌ந்வ‌ழி‌த்தட‌த்‌தி‌னமூல‌மூ.2,615.76 கோடி வருவா‌யஈ‌ட்ட‌ப்ப‌ட்டதாகவு‌‌ம், த‌ற்போதூ.3,300 கோடி வருவா‌யஈ‌ட்இல‌க்கு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌ம், இ‌ந்அளவவருவா‌யஅ‌திக‌ரி‌த்தது‌க்ககாரண‌மகட‌ந்த 5 ஆ‌ண்டுக‌ளி‌லவார‌த்‌தி‌ற்கு 10 ‌விமாசேவைக‌ளஇய‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலைமா‌றி த‌ற்போது 38 ‌விமாசேவையாஅ‌திக‌ரி‌த்தஉ‌ள்ளதுதா‌னஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌ற்போதஅ‌றிமுக‌பபடு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்டெ‌ல்‌லி-‌நியுயா‌ர்‌க் ‌தினச‌ரி ‌விமாசேவை‌யி‌னமூல‌மவார‌த்‌தி‌ற்கு 38 ‌விமான‌ சேவைகளுட‌னமொ‌த்த‌ம் 12,536 இரு‌க்கவச‌தி ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. ‌நியுயா‌ர்‌க்(6,293), ‌சிகாகோ(2,961), லா‌ஸஏ‌ஞ்ச‌ல்‌ஸ்(888), நெவா‌ர்‌க்(2,394) இரு‌க்கவச‌திக‌ளஉருவா‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

இடை‌நி‌ல்லா ‌விமாசேவைக‌ளு‌க்கு ‌ி777-200 எ‌ல்.ஆ‌ர் ‌விமான‌ங்க‌ளபய‌ன்படு‌த்த‌ப்படு‌ம், இவ‌ற்‌றி‌லபய‌ணிக‌ளி‌னவச‌தி‌க்கே‌ற்அனை‌த்தந‌வீவச‌திகளு‌மஉ‌ள்ளது. இ‌ந்த ‌விமான‌ங்க‌ளி‌னமுத‌ல்,‌ சிற‌ப்பக‌ட்டவகு‌ப்பபய‌ணிகளு‌க்கசா‌ய்வபடு‌க்கவச‌தி கொ‌ண்ட இரு‌க்கைக‌‌ள், முத‌லதரமாபொழுதுபோ‌க்கஅ‌ம்ச‌ங்க‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாகவு‌மஜி‌த்தே‌ந்த‌ரபா‌ர்க‌வதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil