Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌விவசா‌யிகளு‌க்கு கட‌ன் ‌நிவாரண‌ம்: ‌பிரதம‌ர் உறு‌தி!

‌விவசா‌யிகளு‌க்கு கட‌ன் ‌நிவாரண‌ம்: ‌பிரதம‌ர் உறு‌தி!
, சனி, 9 பிப்ரவரி 2008 (10:49 IST)
நமதநா‌ட்டி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லகட‌னசுமையா‌லஅவ‌தி‌ப்ப‌ட்டவரு‌ம் ‌விவசா‌யிகளு‌க்கான ‌நிவாரஉத‌விக‌ளப‌ற்‌றி அ‌றி‌வி‌ப்பு ‌விரை‌வி‌லவெ‌ளியாகு‌மஎ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙகூ‌றினா‌ர்.

மே‌‌‌‌ற்கமரா‌ட்டிய‌த்‌தி‌லநே‌ற்று (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) நட‌ந்த ‌விவசா‌யிக‌ளபொது‌ககூ‌ட்‌ட‌த்‌தி‌லபே‌சிஅவ‌ர், "நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் கடன் சுமையால் அவதியுற்று வருகின்றனர். அவர்களின் துயர்துடைக்க மத்திய நிதி அமைச்சகம் விரைவில் நிவாரண உதவிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது' எ‌‌ன்றா‌ர்.

மேலு‌ம், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் திட்டத்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மரா‌ட்டியத்தில் விதர்பா பகுதி விவசாயிகளுக்காக சிறப்பு நிவாரணத் திட்டம் ஒன்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு சரியான விலை கிடைக்காததால் இ‌ன்னலு‌க்கஆளா‌கியு‌ள்கரும்பு விவசாயிகளின் துயர்துடைக்க சிறப்பு ஏற்பாடுக‌செய்ய‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன. அதன் ஒருபகுதியாக கரும்பு ஆலைகளுக்கு நிவாரண திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார் ‌பிரதம‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil