Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி‌மி ‌மீதான தடை ‌நீ‌ட்டி‌ப்பு: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!

சி‌மி ‌மீதான தடை ‌நீ‌ட்டி‌ப்பு: ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌ப்பு!
, வியாழன், 7 பிப்ரவரி 2008 (18:39 IST)
இ‌ந்‌‌திஇ‌ஸ்லா‌மிமாணவ‌ர்க‌ளஇய‌க்க‌த்‌தி‌ன் (‌சி‌மி) தேச‌விரோத‌சசெய‌ல்களை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஅத‌‌‌ன் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்தடையம‌த்‌திஅரசு ‌நீ‌ட்டி‌த்து‌ள்ளது.

தேச‌விரோத‌சசெய‌ல்க‌ள், பய‌ங்கரவாத‌சசெய‌ல்க‌ளி‌லத‌‌ம்மஇணை‌த்து‌ககொ‌ண்டு‌ள்ளத‌னகாரணமாக ‌சி‌மி இய‌க்க‌த்தை‌ததடசெ‌ய்வதெ‌ன்றஇ‌ன்றநட‌ந்பாதுகா‌ப்‌பி‌ற்காம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌லமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

சி‌மி இய‌க்க‌த்‌தி‌ற்கப‌ல்வேறபய‌ங்கரவாஇய‌க்க‌ங்களுட‌னதொட‌ர்பு‌ள்ளதால், கட‌ந்த 2007 செ‌ப்ட‌ம்ப‌ர் 11 ஆ‌மதே‌தி அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌நியூயா‌ர்‌கநக‌ரி‌ல், உலவ‌ர்‌த்தமைய‌மஇய‌ங்‌கி வ‌ந்இர‌ட்டகோபுர‌மதா‌‌க்க‌ப்ப‌ட்டவுட‌ன், செ‌ப்ட‌ம்ப‌ர் 27 ஆ‌மதே‌தி ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌ற்கு‌ததடை ‌வி‌‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

அ‌ன்றமுத‌ல் 2003 செ‌ப்ட‌ம்ப‌ர் 27 ஆ‌மதே‌தி வரை, அ‌ந்இய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்ப‌ல்வேறநப‌ர்க‌ளி‌ன் ‌மீதபய‌ங்கரவாத‌ம், ச‌தி‌ச்செய‌ல்க‌ளதடு‌ப்பு‌சச‌ட்ட‌‌‌ம் (TADA), மரா‌ட்டிகூ‌ட்டு‌சச‌தி‌ததடு‌ப்பு‌சச‌ட்ட‌ம்(MCOCA), ச‌ட்ட‌விரோத‌சசெய‌ல்க‌ளதடு‌ப்பு‌சச‌ட்ட‌ம் (1967) உ‌ள்‌ளி‌ட்ச‌ட்ட‌ங்க‌ளி‌ன் ‌கீ‌‌ழநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து 2003 அ‌க்டோப‌ர் 9 அ‌ன்று ‌சி‌மி இய‌க்க‌த்‌தி‌ன் ‌மீதஇர‌ண்டாவதமுறையாக ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்தடை 2005 செ‌ப்ட‌ம்ப‌ர் 27 வரை ‌நீடி‌த்தது.

இறு‌தியாகட‌ந்த 2006 ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌மமூ‌ன்றாவதமுறையாக‌ததடை ‌நீ‌‌ட்டி‌க்க‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல், த‌ற்போதநா‌ன்காவதமுறையாக‌ததடை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் ‌ஏற‌க்குறைஎ‌ல்லமா‌நில‌ங்க‌ளிலு‌ம் ‌சி‌மி இய‌‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்மாணவ‌ர்க‌ளமறைமுகமாஇய‌ங்‌கி வரு‌கி‌ன்றன‌ர். த‌மிழக‌ம், மரா‌ட்டிய‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமா‌நில‌ங்க‌ளி‌லநட‌ந்மு‌க்‌கிய‌ககு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌ல் ‌சி‌மி இய‌க்க‌த்‌தினரு‌க்கு‌ததொட‌ர்பு‌ள்ளதக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil