Newsworld News National 0802 02 1080202014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் பிரச்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியது பா.ஜ.க.!

Advertiesment
சங்கல்ப் யாத்ரா பாரதிய ஜனதா கட்சி குஜ்ராத் அத்வானி தீவிரவாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முக்தர் அப்பாஸ் நக்வி
, சனி, 2 பிப்ரவரி 2008 (12:47 IST)
'சங்கல்பயாத்ரா' பிரச்சாபயணத்தமுன்னிட்டு 'சங்கல்பசந்தேஷவாகன்ஸ்' என்பிரச்சாவாகனத்தபாரதிஜனதகட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்ஆண்டு 10 மாநிலங்களிலசட்டப்பேரவதேர்தலும், மக்களவதேர்தலுமநடக்உள்ளது. சமீபத்திலகுஜ்ராத், ஹிமாச்சலபிரதேச‌‌ச் சட்டப்பேரவதேர்தலிலவெற்றி பெற்றுள்ளதையடுத்து, சூட்டோடசூடாநாடமுழுவதிலுமபிரச்சாபயணமமேற்கொள்பாரதிஜனதகட்சி திட்டமிட்டுள்ளது.

கூட்டணியினபிரதமரவேட்பாளராஅத்வானியமுன்னிறுத்தி இந்பிரச்சாரமதுவக்கப்பஉள்ளது. 'சங்கல்பயாத்ரா' என‌ப்படு‌ம் இ‌ப்‌பிர‌ச்சார‌த்தை வரும் 6-தேதி ஹோகல்பூரிலதுவக்கி வைக்குமகட்சி தலைவரஅத்வானி, நாடமுழுவதிலும் 380 நாடாளுமன்தொகுதிகளு‌க்கு‌ம் செல்உள்ளார்.

"அ‌த்வா‌னி தலைமை‌யி‌ல் பிரச்சாரககூட்ட‌ம் நட‌க்கு‌ம் 16 இடங்களில், தீவிரவாதம், விலைவாசி உயர்வு, ஊழலபோன்ஆளுமஐக்கிமுற்போக்ககூட்டணி அரசின் தவறுக‌ள் குறித்தசித்திரிக்குமவகையிலவீதி நாடகங்களநடத்தப்படுவதுட‌ன், 'ஐக்கிமுற்போக்ககூட்டணி அரசினதோல்வி' என்தலைப்பிலகுறும்படமுமதிரையிடப்படும்" என்றகட்சி துணதலைவரமுக்தரஅப்பாஸநக்வி கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil