Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌"‌சிறுபா‌ன்மை‌யின‌ர்" வரையறையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்: பா.ஜ.க.!

‌
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (15:01 IST)
ம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌ன் ‌சிறுபா‌ன்மை‌யின‌ரஆதரவு‌ககொ‌ள்கைகளு‌க்ககடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ா.ஜ.க., ‌"‌சிறுபா‌ன்மை‌யின‌ர்" எ‌ன்வரையறையமா‌ற்‌றியமை‌க்நடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்துள்ளது.

பா‌.ஜ.க. ‌வி‌னஇர‌ண்டநா‌ளதே‌சிய‌‌ககவு‌ன்‌சி‌லகூ‌ட்ட‌த்தை‌ததலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்ரா‌ம்‌லீலமைதான‌த்‌தி‌லநே‌ற்று‌ததுவ‌க்‌கி வை‌த்து‌பபே‌சிஅ‌க்க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், ‌"வ‌ங்‌கி‌ககட‌னி‌லத‌னி ஒது‌க்‌கீடு, இய‌ற்கவள‌ங்களை‌பபெறுவ‌தி‌லமு‌ன்னு‌ரிமபோ‌ன்ற ‌சிறுபா‌ன்மை‌யின‌ரஆதரவநடவடி‌க்கைகளம‌த்‌திஅரசஉ‌டனடியாக ‌நிறு‌த்‌தா‌வி‌ட்டா‌லஎ‌ந்எ‌ல்லவரையு‌மசெ‌ன்றபோராட‌ நா‌ங்க‌ளதயா‌ர்‌"‌ எ‌ன்றஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

‌"சிறுபா‌ன்மஇன‌த்தவ‌ர்களை‌த் ‌திரு‌ப்‌தி‌ப்படு‌த்து‌மநோ‌க்‌கி‌லஅரசசெய‌ல்பட‌ககூடாது. மத அடிப்படையில் எவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. இத்தகைய ஒதுக்கீடு முறையை நீதிமன்றங்களும் ஆதரிக்கவில்லை. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை அரசு கைவிட வேண்டும்.

ஹிந்துத்துவா கொள்கையை பா.ஜ.க ஒருபோதும் கைவிடவில்லை. சிறுபான்மையினர் என்ற கருத்தை மாற்றியமைக்க அரசு முன்வரவேண்டும். தேசிய வளங்களைப் பெறுவதில் சிறுபான்மையினருக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது கண்டனத்துக்குரியது" எ‌ன்றா‌ர் ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங்.

கா‌ங்‌கிர‌சி‌ன் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் யா‌ர்?

அடுத்த நாடாளுமன்ற‌தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி‌க்கவ‌ந்தா‌ல், எல்.கே.அத்வானிதான் பிரதமர் பதவி வகிப்பார் எ‌ன்அறிவிப்பை பா.ஜ.க. தேசிய‌கவுன்சில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ரா‌ஜ்நா‌த் ‌சி‌ங், காங்கிரஸ் கட்சி இவ்வாறு அடுத்த பிரதமர் பெயரை பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா எ‌ன்றசவால் விடு‌த்தா‌ர்.

"எனது சவாலுக்கு பதில் அளிக்க காங்கிரஸ் கட்சியால் இயலாது என்பது நிச்சயம். அடுத்த பிரதமர் பதவிக்கு ஆள் கிடைக்காத இக்கட்டான நிலையில் காங்கிரஸ் கட்சி உ‌ள்ளது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

மேலு‌ம், கூட்டணி ஆட்சியை விட பெரும்பான்மை பலத்துடன் ஒரு கட்சி ஆட்சியே தேவை என வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சி, அரசின் அதிகார மையம் அனைத்தையும் கொண்ட ஒரே தலைமையை அறிவிக்க முடியாமல் தவிப்பது ஏன்? எ‌ன்று‌மஅவ‌ரகே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil