Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி வெ‌ப்ப‌நிலை "0" டி‌கி‌ரி ஆக வா‌ய்‌ப்பு: ‌பி.‌பி.‌சி. தகவ‌ல்!

டெ‌ல்‌லி வெ‌ப்ப‌நிலை
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:46 IST)
தலைநக‌ரடெ‌ல்‌லி‌‌யி‌னவெ‌ப்ப‌நிலை ‌பி‌ப்ரவ‌ரி 1 ஆ‌மதே‌தி‌க்கு‌ள் '0' டி‌கி‌ரி‌ அளவு‌க்ககுறைவா‌ய்‌ப்பு‌ள்ளதாக ‌‌ி.‌ி.‌ி. செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

பருவ‌நிலமா‌ற்ற‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்பா‌தி‌ப்புக‌ளி‌ன் ‌விளைவாமா‌நில‌ங்க‌ளி‌லகட‌ந்த 20 ஆ‌ண்டுக‌ளி‌லஇ‌ல்லாஅள‌வி‌ற்கவெ‌ப்ப‌நிலகுறை‌ந்து‌ள்ளது. இதமேலு‌மகுறையலா‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

கட‌ந்ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை 5.9 டி‌கி‌ரியாஇரு‌ந்டெ‌ல்‌லி‌யி‌னகுறை‌ந்தப‌ட்வெ‌ப்ப‌நிலநே‌ற்று 2.3 டி‌கி‌ரியாக‌ககுறை‌ந்து‌வி‌ட்டது. சராச‌ரி வெ‌ப்ப‌நிலை 16.4 டி‌கி‌ரியாஉ‌ள்ளது.

இதுகு‌றி‌‌த்து ‌ி.‌ி.‌‌ி. வெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌யி‌ல், டெ‌ல்‌லி‌யி‌னவெ‌ப்ப‌நிலபடி‌ப்படியாக‌ககுறை‌ந்தஇ‌ன்னு‌ம் 3 நா‌ட்க‌ளி‌லகுறை‌ந்தப‌ட்வெ‌ப்ப‌நிலஉறை‌நிலையஎ‌ட்டலா‌மஎ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil