Newsworld News National 0801 29 1080129014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌ன்பும‌ணி‌யி‌ன் வே‌ண்டுகோளை ‌நிராக‌ரி‌த்தா‌ர் ஷாரூ‌க்கா‌ன்!

Advertiesment
அ‌‌ன்பும‌ணி ராமதா‌ஸ் ஷாரூ‌க்கா‌ன்‌ திரை‌ப்பட‌‌ம் புகை ‌பிடி‌க்கு‌ம் கா‌ட்‌சி ரஜினிகாந்த் விஜய் அமிதாப்பச்சன்
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (11:43 IST)
திரை‌ப்பட‌ங்க‌ளி‌லபுகை ‌பிடி‌க்கு‌மகா‌ட்‌சி‌யி‌லநடி‌ப்பதை‌தத‌வி‌ர்‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திஅமை‌ச்ச‌ரஅ‌‌ன்பும‌ணி ராமதா‌ஸ் ‌விடு‌த்வே‌ண்டுகோளஇ‌ந்‌தி நடிக‌ரஷாரூ‌க்கா‌ன்‌ ‌‌நிராக‌ரி‌த்ததுட‌ன், ‌திரை‌‌ததுறை‌யினரு‌க்கு‌பபடை‌ப்பு‌‌சசுத‌ந்‌திர‌மஉ‌ள்ளதாகவு‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

ி.எ‌ன்.எ‌ன். ஐ.‌ி.எ‌ன். ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபே‌சிம‌த்‌திஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி, தனதவே‌ண்டுகோளஏ‌ற்றநடிகர் ரஜினிகாந்த், ‌திரை‌ப்பட‌ங்க‌ளி‌லபுகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கைவிட்டுள்ளதாகவு‌ம், இனிமேல் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் அறிவித்து‌ள்ளதாகவு‌மதெ‌ரி‌வி‌த்துட‌ன், இ‌ந்‌தி ந‌ட்ச‌த்‌திர‌ங்களாஅமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோரும் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை கைவிட வேண்டும் எ‌ன்றவேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இந்த கோரிக்கையை ஷாருக்கான் நிராகரித்து விட்டார். இதுகுறித்து அவர் கூறுகை‌‌யி‌ல், "அன்புமணி சொல்வது சரிதான். ஆனால் ‌திரை‌ப்பட‌மஎன்பது எல்லாவற்றையும் நம்ப வைப்பது போல இருக்க வேண்டும். ‌திரை‌த்துறையினருக்கு படைப்புச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்" எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil