Newsworld News National 0801 25 1080125049_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌தீ‌விரவா‌திக‌ள் ச‌தி: குலா‌ம் ந‌பி ஆசா‌த் உ‌யி‌ர் த‌ப்‌பினா‌ர்!

Advertiesment
பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌தி குலா‌ம் ந‌பி ஆசா‌த் கா‌ஷ்‌மீ‌ர்
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:17 IST)
பா‌கி‌ஸ்தா‌னஆதரவு ‌தீ‌விரவா‌திக‌‌‌ளி‌னச‌தி உ‌ரிநேர‌த்‌தி‌லக‌‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதா‌லகா‌ஷ்‌மீ‌ரமுத‌ல்வ‌ரகுலா‌மந‌பி ஆசா‌தஉ‌யி‌ரத‌ப்‌பினா‌ர்.

காஷ்மீர் முதல்வ‌ரகுலாமநபி ஆசாத்தை குண்டு வீசி கொலை செய்ய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டது உளவுத்துறைக்கு தெரியவந்தது. நாசவேலைக்கு முய‌‌ன்தீவிரவாதிகள், குலாம் நபி ஆசாத்‌தி‌னவீடு, அலுவலகங்களில் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌னதுணையுடன் தகவல்களை‌‌பபெற்றது‌மஉளவுத்துறை விசாரணையில் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

இதையடுத்து குலாமநபி ஆசாத்‌தி‌‌னபாதுகா‌ப்பஅ‌திகா‌ரிக‌ள், வீடு ம‌ற்று‌மஅலுவலக ஊழியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். வீட்டில் இருந்த தோட்ட வேலைக்காரர், தொலைபே‌சி இய‌க்குந‌ர், உதவியாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர்.

இத‌ற்‌கிடை‌யி‌லகாஷ்மீரில் நேற்று 2 மர்ம மனிதர்கள் காவல‌ர்க‌ளிட‌மசிக்கின‌ர். பயங்கர ஆயுதங்களுட‌னபது‌ங்‌கி‌யிரு‌ந்அவ‌ர்க‌‌ள் குலாமநபி ஆசாத்தை கொல்லும் திட்டத்துடன் ஊடுருவியதாக‌ககூற‌ப்படு‌கிறது.

இவர்களைப் போல மேலும் சில குழுக்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதா‌ல், குலாமநபி ஆசாத்துக்கு பாதுகாப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதுவரகாவ‌லி‌லஈடுப‌ட்மாநில‌காவ‌லதுறை‌யின‌ரவிலக்கிக் கொள்ளப்பட்டதுட‌ன், அவர்களுக்குப் பதிலாக‌ககறுப்பு பூனை படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil