Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊழியர் நல நிதி வட்டி 8.5 விழுக்காடாகவே நீடிக்கும்!

ஊழியர் நல நிதி வட்டி 8.5 விழுக்காடாகவே நீடிக்கும்!
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (12:42 IST)
ஊழிய‌ர் நல நிதிக்கு அளிக்கப்பட்டு வரும் வட்டி விகிதம் 2007-08 நிதியாண்டிற்கும் 8.5 விழுக்காடே அளிக்கப்படும் என்று ஊழியர் நல நிதி வாரியம் முடிவெடுத்து அறிவித்துள்ளது!

ஊழியர் நல நிதி வாரியத்தின் அறங்காவலர்களுடன் 3 மணி நேர சந்திப்பிற்குப் பிறகு தொழிற்சங்கங்களின் மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலர் தப்பன்சென், தாங்கள் 9.5 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று கூறியதாகவும், ஆனால் 8.5 விழுக்காடு தருவதற்கு மட்டுமே வாரியம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil