Publish Date: Tue, 22 Jan 2008 (20:22 IST)Updated Date: Tue, 22 Jan 2008 (20:17 IST)
இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையரை ஆட்சியை எதிர்த்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து விடுதலைக்கு வித்திட்ட தேசத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களில் பிறந்தநாள் ஜனவரி 23.
இந்திய தேச உணர்வை வீர உணர்வாக்கி வெள்ளையருக்கு எதிராகத் திருப்பி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்த மாபெரும் தலைவர் தனது நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பை இந்த நாளில் உங்களுக்கு கொண்டு வருகிறோம்.