Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட இ‌ந்‌தியாவை வா‌ட்டு‌ம் கடு‌ங்கு‌ளி‌ர்!

வட இ‌ந்‌தியாவை வா‌ட்டு‌ம் கடு‌ங்கு‌ளி‌ர்!
, செவ்வாய், 22 ஜனவரி 2008 (12:11 IST)
இ‌ந்‌தியா‌வி‌லகட‌ந்த 10 ஆ‌ண்டுக‌ளி‌லஇ‌ல்லாஅள‌வி‌‌ற்கவெ‌ப்ப‌நிலகுறை‌ந்து‌, கடு‌ங்கு‌ளி‌ர் ‌நிலவுவதா‌லபொதும‌‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்கபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசராச‌ரி வெ‌ப்ப‌நிலை 2.6 டி‌கி‌ரியாக‌பப‌திவானது. இதவழ‌க்க‌த்தை‌விட 5 டி‌கி‌ரி குறைவானதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ன்னு‌மஇர‌ண்டநா‌ட்களு‌க்கசராச‌ரி வெ‌ப்ப‌நிலை 3 டி‌கி‌ரியாக ‌நீடி‌க்கு‌மஎ‌ன்று‌ம், ப‌னி‌ப்பொ‌ழிவதொடரு‌மஎ‌ன்று‌மவா‌னிலஆ‌ய்வமைய‌மகூ‌றியு‌ள்ளது.

ராஜ‌ஸ்தா‌ன், ப‌‌ஞ்சா‌ப், ஹ‌ரியானமா‌நில‌ங்க‌ளி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லவெ‌ப்ப‌நிலபூ‌ஜ்ய‌த்‌தை ‌விட‌ககுறைவாக‌பப‌திவானது.

ப‌ஞ்சா‌ப்‌பி‌லகுறை‌ந்தப‌ட்சமாமைன‌ஸ் 2 டி‌கி‌ரியு‌ம், அ‌திகப‌ட்சமாக 4 டி‌கி‌ரியு‌மவெ‌ப்ப‌நிலப‌திவா‌கியு‌ள்ளது. ஹ‌ரியானா‌வி‌லகுறை‌ந்தப‌ட்சமாக 1 டி‌கி‌ரியு‌ம், அ‌திகப‌ட்சமாக 5 டி‌கி‌ரியு‌மவெ‌ப்ப‌நிலப‌திவா‌னது.

ரா‌ஜ‌ஸ்தா‌ன், சுரபகு‌தி‌யி‌லகுறை‌ந்தப‌ட்சமாமைன‌ஸ் 2 டி‌கி‌ரி ‌வெ‌ப்ப‌நிலப‌திவானது. மா‌‌நில‌த்‌தி‌னம‌ற்பகு‌திக‌ளி‌லஅ‌திகப‌ட்சமாக 5 டி‌கி‌‌ரி வெ‌ப்ப‌நிலப‌திவா‌கியு‌ள்ளது.

புக‌ழ்பெ‌ற்சு‌ற்றுலா‌த்தலமான ‌சி‌ம்லா‌வி‌லவெ‌ப்ப‌நிலகட‌ந்த 2 நா‌ட்களாமைன‌ஸ் 2.2 டி‌கி‌ரியாக ‌நீடி‌க்‌கிறது. இ‌ங்கு‌ள்ஏ‌ரிக‌ளஒருவாரமாஉறை‌‌ந்து‌ள்ளஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர், உ‌த்தரக‌ண்‌ட், இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌மஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌‌ன் ‌சிபகு‌திக‌ளி‌லப‌னி‌ப்பொ‌ழிவதொடரு‌மஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil