Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேது சமுத்திர திட்டம் குறித்து 2 வார‌த்‌தி‌ல் பதில் மனு: ம‌த்‌திய அரசு‌க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சேது சமுத்திர திட்டம் குறித்து 2 வார‌த்‌தி‌ல் பதில் மனு: ம‌த்‌திய அரசு‌க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
, புதன், 16 ஜனவரி 2008 (17:41 IST)
''சேதசமுத்திதிட்டத்தினதற்போதைநிலகுறித்தஇன்னுமஇரண்டு வார‌த்‌தி‌ல் விளக்கமாபதிலஅளிக்வேண்டும்'' என்றமத்திஅரசுக்கஉச்நீதிமன்றமஉத்தரவிட்டுள்ளது.

சேதசமுத்திதிட்டத்தஎதிர்த்ததாக்கலசெய்யப்பட்மனுவஉச்நீதிமன்றமஇன்றவிசாரணைக்கஏற்றது. தலைமநீதிபதி கே.‌ஜி.பாலகிருஷ்ணனதலைமையி‌ல் நீதிபதிகளரவிச்சந்திரன், பாஞ்சலஆகியோரைககொண்ட முத‌ன்மை அ‌ம‌ர்வு விசாரணை‌ மே‌ற்கொ‌ண்டது.

சேதசமுத்திதிட்டமநிறைவேற்றப்பட்டால், மன்னாரவளைகுடாவிலஉள்மதிப்புமிக்இயற்கசெல்வங்களுக்கபாதிப்பஏற்படக்கூடும். அப்பகுதியில் ஆழ‌ப்படு‌த்து‌ம் பணியை மேற்கொள்ளக்கூடாது' என்று நா‌ங்க‌‌ள் உ‌த்தரவ‌ி‌ட்டா‌ல் திட்டமகைவிட வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்படு‌ம் எ‌ன்று தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர். எனவே, இத்திட்டத்தினதற்போதைநிலகுறித்தும், திட்டமநிறைவேற்றப்படுமமுறகுறித்துமமத்திஅரசஇரண்டு வார‌த்‌தி‌ல் விளக்கமாபதிலஅளிக்வேண்டும்' என்றநீதிபதிகள் ம‌த்‌‌திய அரசு‌க்கு உத்தரவிட்டு‌ள்ளன‌ர்.

அதற்கஅரசதரப்பிலஆஜராவழக்கறிஞரமிலனபானர்‌‌ஜி, "சேதசமுத்திர திட்டமதொடர்பாஅரசஒரஒரபதிலமனுவஅளிக்கும். அந்மனுவஅரசினசார்பிலஎந்துறதாக்கலசெய்யுமஎன்பதஅரசமுடிவசெய்யும். 'இத்துறைதானபதிலஅளிக்வேண்டும்' என்றமனுதாரரகட்டளையிடக்கூடாது. ராமரபாலமகுறித்தஇந்திதொல்பொருளஆராயச்சி நிறுவனமமேற்கொண்ஆய்வினஅறிக்கைகளதாக்கலசெய்யப்படும்" என்றார்.

சேதசமுத்திதிட்டமநிறைவேற்றப்பட்டாலதமிழகம்- இலங்கைக்கஇடையமிகக்குறைந்நேரத்திலசென்று, முடியும். எனவே, வரலாற்றசிறப்பிற்கும், இயற்கசெல்வங்களுக்குமஎந்தவிதமாபாதிப்புமஏற்படாவகையிலதிட்டத்தநிறைவேற்வேண்டுமஎன்றஏற்கனவஉச்நீதிமன்றமஉத்தரவிட்டிருந்தது.

ஆனால், இதற்கமுன்பமத்திஅரசஅளித்பதிலமனுவிலஇந்துக்களாலகடவுளாபோற்றப்படுமராமரகுறித்ததெரிவிக்கப்பட்கருத்துக்களபெருமசர்ச்சையஏற்படுத்தியது. பொதுமக்களினகடுமஎதிர்ப்பையடுத்து, அந்பதிலமனுவஅரசதிரும்பெற்றுக்கொணடதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil