Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடதுசா‌ரிக‌ள் எ‌தி‌ர்‌த்தா‌ல் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விடுவோ‌ம்: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!

Advertiesment
இடதுசா‌ரிக‌ள் எ‌தி‌ர்‌த்தா‌ல் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விடுவோ‌ம்: ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி!
, ஞாயிறு, 13 ஜனவரி 2008 (14:40 IST)
இடதுசா‌ரிக‌ளி‌னஎ‌தி‌ர்‌ப்பு‌ததொடருமானா‌லஇ‌ந்‌திய -அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌த்தம‌த்‌திஅரசகை‌விடு‌மஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாத‌னியா‌ரதொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் ‌அவ‌ரபேசுகை‌யி‌ல், "இடதுசா‌ரிக‌ளத‌ங்க‌ளி‌னஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌பபெறுவதாஇரு‌ந்தா‌ல், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்ம‌த்‌திஅரசு ‌விரு‌ம்பாது. அதேநேர‌த்‌தி‌‌ல், அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌மகை‌விட‌ப்ப‌ட்டா‌ல், உலஅள‌வி‌லஇ‌ந்‌தியகொ‌ண்டு‌ள்ள ‌நிலைபாடுகளு‌க்கு‌‌‌ச் ‌சிபா‌தி‌ப்புக‌ளஏ‌ற்படுவதை‌தத‌வி‌ர்‌க்முடியாது" எ‌ன்றா‌ர்.

குஜரா‌த், இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌ல்க‌ளி‌‌லகா‌ங்‌கிர‌ஸபடுதோ‌ல்‌வி அடை‌ந்ததஅடு‌த்து, இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்து‌மவ‌லிமையகா‌ங்‌கிர‌ஸஇழ‌ந்து‌‌ விட‌வி‌ல்லஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ‌சிறுபா‌ன்மை‌யின‌ரவா‌க்குகளஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மபா‌தி‌‌ப்பதாஇரு‌ந்தா‌ல், அதை‌சசெய‌ல்படு‌த்ம‌த்‌திஅரசு‌க்கு ‌திற‌னிரு‌க்காதஎ‌ன்றா‌ர்.

இடதுசா‌ரிக‌ளத‌ங்க‌ளஎ‌தி‌ர்‌ப்பை‌ததொட‌ர்‌ந்துவரு‌ம் ‌நிலை‌யி‌ல், ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னநட‌‌ந்துவரு‌மபே‌ச்சுக‌ள் ‌திரு‌ப்‌திகரமாமுடி‌ந்தா‌லம‌த்‌திஅரசஎ‌ன்செ‌ய்யு‌மஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, 'அதசு‌த்தமாநட‌க்காகா‌ரிய‌ம்' எ‌ன்றா‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி.

"நா‌ங்க‌ளச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யுட‌னபே‌ச்சநட‌‌த்த‌பபோவத‌ற்கமு‌ன்‌பிரு‌ந்தே, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்து‌மமுய‌ற்‌சிகளை‌ககை‌விவே‌ண்டு‌மஎ‌ன்ற ‌நிலை‌பா‌ட்டில்தா‌ன் இடதுசா‌ரிக‌ளஉ‌ள்ளன‌ர்.

ஆனா‌ல், ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்து‌மமுய‌ற்‌சிகளை‌ததொட‌ர்வத‌ற்கநா‌ங்க‌ளமுய‌ற்‌சி‌த்தவரு‌கிறோ‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிதவெ‌ற்‌றியு‌மக‌ண்டு‌ள்ளோ‌ம்." எ‌ன்றா‌ரஅவ‌‌ர்.

அ‌ப்படியெ‌ன்றா‌ல், இடதுசா‌ரிகளை வ‌ற்புறு‌த்துவத‌ற்கு ம‌த்‌திய அர‌சினா‌ல் முடிய‌வி‌ல்லையா எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, "இது வ‌ற்புறு‌த்‌தி ஏ‌ற்று‌க்கொ‌ள்ள வை‌க்கு‌ம் ‌விடயம‌ல்ல. உ‌ண்மை ‌நிலையை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ண்டு ஏ‌ற்று‌க்கொ‌ள்ள வே‌ண்டிய ‌விடய‌ம்." எ‌ன்றா‌ர் ‌பிரணா‌ப்.

மேலு‌ம், த‌னி‌த்த க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக ச‌ர்வதேச அணுச‌க்‌தி முகமையுட‌ன் அடு‌த்த வார‌ம் இ‌ந்‌தியா நட‌த்தவு‌ள்ள பே‌ச்சுக‌ள் வெ‌ற்‌றியடையு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌ம் என‌க் கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர், அத‌ன் இறு‌தி வடிவ‌ம் ஐ.மு.கூ. -இடதுசா‌ரிக‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ல் வை‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil