Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெ‌ண்க‌ள் அய‌ல்நாடுகளு‌க்கு‌க் க‌ட‌த்த‌ப்படுவதை‌த் தடு‌க்க‌ பு‌திய ச‌ட்ட‌ம்: ரேணுகா சவுத்ரி தகவல்!

பெ‌ண்க‌ள் அய‌ல்நாடுகளு‌க்கு‌க் க‌ட‌த்த‌ப்படுவதை‌த் தடு‌க்க‌ பு‌திய ச‌ட்ட‌ம்: ரேணுகா சவுத்ரி தகவல்!
, வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:00 IST)
பெண்கள் அய‌ல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் ‌விரை‌வி‌லகொ‌ண்டுவர‌ப்படு‌மஎன்று மத்திய பெ‌ண்க‌ளம‌ற்று‌மகுழ‌ந்தைக‌ளமே‌‌ம்பா‌ட்டு‌ததுறஅமை‌ச்ச‌ரரேணுகா சவுத்ரி கூறினார்.

இததொட‌ர்பாக‌சசெ‌ன்னை‌யி‌லஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்களிடம் கூறுகை‌யி‌ல்,"பெண்கள் அய‌ல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் ‌விரை‌வி‌லநாடாளும‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌நிறைவே‌‌ற்றப்படு‌ம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்ட‌பேரவைகளில் பெண்களுக்கு 33 ‌விழு‌க்காடஇடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இ‌த‌ற்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க திட்ட‌ங்களு‌க்கு அ‌திக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது."எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil