Newsworld News National 0712 28 1071228030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் பா.ஜ.க. பெரும் வெ‌ற்‌றி!

Advertiesment
இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌ம் ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌‌ல் பா.ஜ.க. கா‌ங்‌கிர‌ஸ்
இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌லா.ஜ.க. 41 தொகு‌திகளை‌ககை‌ப்ப‌ற்‌றி இமாலவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. கா‌ங்‌கிர‌ஸ் 23 இட‌ங்க‌ளிலு‌ம், பகுஜ‌னசமா‌‌ஜக‌ட்‌சி 1 இட‌த்‌திலு‌ம், சுயே‌ட்சைக‌ள் 3 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளன.

காங்கிரஸகட்சியிலஏற்பட்குழமோத‌லு‌ம், அர‌சி‌ன் ‌‌மீதம‌க்களு‌க்கஇரு‌ந்அதிருப்தியும்தானதோல்விக்ககாரணமஎன்றஅர‌சிய‌லநோ‌க்க‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

ா.ஜ.க. ‌வி‌னசா‌ர்‌பி‌லமுத‌‌ல்வ‌ரவே‌ட்பாளராக ‌‌‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ‌பிரே‌மகுமா‌ரதுமா‌லவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர். அவ‌ரவரு‌கிற 30 ஆ‌மதே‌தி முத‌ல்வராக‌‌பபத‌வியே‌ற்பா‌ரஎ‌ன்றஅக்கட்சி வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

ா.ஜ.க.‌வி‌னவெற்றி குறித்தஅ‌க்க‌ட்‌சி‌யி‌னதலைவர்களிலஒருவராசுஷ்மசுவராஜகூறுகை‌யி‌ல், "குஜராத், இமாசபிரதேமாநிலங்களிலா.ஜ.க.வுக்ககிடைத்வெற்றி இத்துடனமுடி‌ந்து‌விடாது. எங்க‌ளவெற்றிப் பயணமதொடர்வதற்காஒரஅடையாளமஇது.

நாடாளுமன்தேர்தலிலுமா.ஜ.க.வுக்கவெற்றி கிடைக்கு‌மஎன்பதையு‌ம், மத்தியிலஉள்ஐக்கிமுற்போக்ககூட்டணி அரசினநாட்களஎண்ணப்படுகின்றஎன்பதையு‌மஇந்தேர்தலமுடிவுகளஉணர்த்துகின்றன.

கட‌ந்த 3 ஆண்டகாகாங்கிரஸகூட்டணி அரசிலசாதாரமக்களஏராளமான ‌பிர‌ச்சனைகளஅனுபவித்தவிட்டார்கள். இப்போதகாங்கிரசமக்களபழி தீர்த்தவிட்டார்கள்.

ராஜஸ்தான், மத்திபிரதேசம், ச‌த்தீஷ்கார், டெல்லி சட்ட‌பபேரவை‌ததேர்தல்களிலுமா.ஜ.க. அமோவெற்றி பெறும்" எ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ் முத‌ல்வ‌ர் வெ‌ற்‌றி!

காங்கிரஸஆட்சியஇழந்தாலுமமுதல்வ‌ரவீரபத்திசிஙவெற்றி பெற்றுள்ளார். ரோக்கதொகுதியிலபோட்டியிட்இவர், தன்னஎதிர்த்தநின்ா.ஜ.க. வேட்பாளரகுசிராமவிட 14,137 வா‌க்குகளஅதிகமபெற்று‌ள்ளா‌ர்.

ா.ஜ.க. முத‌ல்வ‌ரவேட்பாளரபிரேமகுமாரதுமாலபாங்சனதொகுதியிலகாங்கிரஸவேட்பாளரலாகபாலவிட 26,007 வா‌க்குகளஅதிகமபெற்றவெற்றி பெற்றுள்ளார்.

வா‌க்குகளை‌ப் ‌பிர‌ி‌த்த மாயாவ‌தி!

இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் 67 தொகு‌திக‌ளி‌லபோ‌ட்டி‌யி‌ட்மாயாவ‌தி‌யி‌னபகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி, கா‌ங்‌கிர‌சிட‌மஇரு‌ந்பழ‌ங்குடி‌யின‌ரி‌னவா‌க்குகளை‌கக‌ணிசமாக‌ப் ‌பி‌ரி‌த்து‌ள்ளது.

குஜராததேர்தலிலபகுஜனசமாஜகட்சி மொத்தமஉள்ள 166 தொகுதிகளிலபோட்டியிட்டபெரும்பாலாதொகுதிகளிலகணிசமாவா‌க்குகளபெற்றது.

பகுஜனசமாஜகட்சி பெரும்பாலுமகாங்கிரஸவா‌க்கையபிரித்ததா‌ல் 25-க்குமமேற்பட்தொகுதிகளிலகாங்கிரஸவெற்றி வாய்ப்பஇழந்தது. இதநிலைதா‌னஇமாச்சபிரதேசத்திலஏற்பட்டுள்ளது.

ச‌ரி‌ந்துவரு‌ம் கா‌ங்‌கிர‌சி‌‌ன் செ‌ல்வா‌க்கு!

குஜரா‌த், இமாசபிரதேச‌மஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌லகாங்கிரஸஆட்சியபறிகொடுத்தவிட்டது. இதனமூலமகாங்கிரஸஅரசுகளினஎண்ணிக்ககுறைந்தவருகிறது.

1. ஆந்திரா, 2. டெல்லி, 3. புதுச்சேரி, 4. மராட்டியம், 5. அருணாசலபிரதேசம், 6. அசாம், 7. மிசோரம், 8. ஹரியானா, 9. காஷ்மீர், 10. மணிப்பூர், 11. மேகாலயஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌லகா‌ங்‌கிர‌ஸஆ‌ட்‌சி‌யி‌லஉ‌ள்ளது.

ா. ஜ.க., 1. மத்திபிரதேசம், 2. ராஜஸ்தான், 3. இமாச்சபிரதேசம், 4. குஜராத், 5. உத்தர‌ண்‌ட், 6. ச‌த்தீஷ்கரஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌லஆ‌ட்‌சி‌யி‌லஉ‌ள்ளது.

மற்கட்சிகளவ‌ரிசை‌யி‌ல், தமிழ்நாடு- ி.ு.க., பீகார்- ஐக்கிஜனததளம், ஒரிசா- பிஜஜனததளம், ஜார்க்கண்ட்- முக்திமோர்ச்சா, மேற்கவங்காளம்- ா.கம்யூனிஸ்டு, கேரளா- ா.கம்யூனிஸ்டு, திரிபுரா-ா.கம்யூனிஸ்டு, பஞ்சாப்- அகாலி தளம், உத்தரபிரதேசம்- பகுஜனசமாஜகட்சி, மிசோரம்- மாநிகட்சி, நாகலாந்து- மாநிகட்சி, சிக்கிம்- மாநிகட்சி எ‌ன்றவாறஉ‌‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil