Newsworld News National 0712 27 1071227047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இமா‌ச்சல‌த்‌தி‌ல் நாளை வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை!

Advertiesment
ச‌ட்ட‌ப் பேரவை‌ இமா‌ச்சல‌ப்‌ ‌பிரதேச‌‌ம் ‌கி‌ண்ணாவூ‌ர் லாஹா‌ல் ‌ஸ்‌பி‌ட்டி ப‌ர்மா‌ர் தே‌ர்த‌ல்

Webdunia

, வியாழன், 27 டிசம்பர் 2007 (19:02 IST)
மொ‌த்த‌ம் 68 தொகு‌திகளைககொ‌ண்டு‌ள்இமா‌ச்சல‌ப்‌ ‌பிரதேச‌சச‌ட்ட‌பபேரவை‌க்கஇர‌ண்டக‌‌ட்டமாக‌ நட‌ந்தே‌ர்த‌‌லி‌லப‌திவாவா‌க்குக‌ளநாளஎ‌ண்ண‌ப்படு‌கி‌ன்றன. இத‌னமுடிவுக‌ள் 1 ம‌ணி நேர‌த்‌தி‌லதெ‌ரி‌‌ந்து‌விடு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இரு‌ந்தாலு‌மதே‌ர்த‌லமுடிவுக‌ளம‌திய‌ம் 2 ம‌ணி‌க்கு‌த்தா‌னமுறை‌ப்படி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றதே‌ர்த‌லஆணைஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இமா‌ச்சல‌த்‌தி‌லமுத‌லக‌ட்டமாக‌ கட‌ந்மாத‌ம் 14 ஆ‌மதே‌தி ‌கி‌ண்ணாவூ‌ர், லாஹா‌ல் ‌ஸ்‌பி‌ட்டி, ப‌ர்மா‌ரஆ‌கிய 3 பழ‌ங்குடி‌யின‌ரதொகு‌திகளு‌க்கு‌ ம‌ட்டு‌மதே‌ர்த‌லநட‌‌ந்தது. ‌பி‌ன்ன‌ரந‌ீ‌ண்இடைவெ‌ளி‌க்கு‌ப் ‌பிறககட‌ந்த 14 ஆ‌மதே‌தி 65 தொகு‌திகளு‌க்கவா‌க்கு‌பப‌திவநட‌ந்தது.

மொ‌த்த‌ம் 12 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லவ‌சி‌க்கு‌ம் 4.4 ‌பி‌ல்‌லிய‌னவா‌க்காள‌ர்க‌ளப‌ங்கே‌ற்இ‌ந்த‌ததே‌ர்த‌லி‌லசராச‌ரியாக 71 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவா‌கியு‌ள்ளன.

இ‌ந்தே‌ர்த‌லி‌லா.ஜ.க. 68 தொகு‌திக‌ளிலு‌மபோ‌ட்டி‌யிடு‌கிறது. கா‌ங்க‌ி‌ர‌ஸஎ‌ல்லதொகு‌தி‌யிலு‌மவே‌ட்புமனதா‌க்க‌லசெ‌ய்தாலு‌ம், க‌ங்கா‌ததொகு‌தி‌யி‌லதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்வே‌ட்புமனத‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல், 67 தொகு‌திக‌ளி‌லம‌ட்டு‌மபோ‌ட்டி‌யி‌ட்டது.

இதேபோலோ‌கஜனச‌க்‌தி, சமா‌ஜ்வா‌தி ஆ‌கிக‌ட்‌சிக‌ளதலா 40, 12 ஆ‌கிதொகு‌திக‌ளி‌லகள‌த்‌தி‌லஉ‌ள்ளன‌ர். சுயே‌ட்சைக‌ள் 58 தொகு‌திக‌ளிலு‌ம், பகுஜ‌னசமா‌ஜக‌ட்‌சி 67 தொகு‌திக‌ளிலு‌மபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன.

தே‌‌ர்தலமு‌ன்‌னி‌ட்டு 3 வார‌ங்க‌ளநட‌ந்பரபர‌ப்பான ‌பிர‌ச்சார‌த்‌தி‌லகா‌ங்‌கிரசு‌ம், ா.ஜ.க.வு‌மபோ‌ட்டி போ‌ட்டு‌ககொ‌ண்டத‌ங்க‌ளதலைவ‌ர்களமேடை‌யி‌லஇற‌க்‌கி‌ன.

பிலா‌ஸ்பூ‌ர், பால‌ம்பூ‌ரபகு‌திக‌ளி‌லநட‌ந்பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌ம், ‌சி‌ம்லா, ஜவா‌லி பகு‌திக‌ளி‌ல் நட‌ந்த கூ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பா.ஜ.க.‌வி‌ன் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னியு‌ம் பரபர‌ப்பு உரையா‌ற்‌றின‌ர்.

அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ளி‌ன் ‌பிர‌ச்சார‌த்‌தி‌ல், கா‌ங்‌கிர‌ஸ் பொது‌ச்செயல‌ர் ராகு‌ல் கா‌ந்‌தி நட‌த்‌திய 100 ‌கி.‌மீ. ஊ‌ர்வல‌ம் அனைவ‌ரி‌ன் கவன‌த்தையு‌ம் கவ‌ர்‌ந்தது.

Share this Story:

Follow Webdunia tamil