Newsworld News National 0712 25 1071225002_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி தே‌சிய அர‌சியலு‌க்கு வரமா‌ட்டா‌ர்: வெ‌ங்க‌ய்யா நாயுடு!

Advertiesment
மோடி தே‌சிய அர‌சியலு‌க்கு வரமா‌ட்டா‌ர்: வெ‌ங்க‌ய்யா நாயுடு!
, செவ்வாய், 25 டிசம்பர் 2007 (10:48 IST)
நரேந்திர மோடியை தேசிய அரசியலுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என பா.ஜ.க. துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற குஜராத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மோடி தேசிய அரசியலுக்குள் நுழைவார் என்று அக்கட்சி தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்க‌ய்யா நாயுடு, மோடியை தற்சமயம் தேசிய அரசியலுக்குள் கொண்டு வரும் திட்டமில்லை என்றும், குஜராத் முதல்வராகவே நீடிப்பார் என்றும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil