Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ண்டிகை: தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ண்டிகை: தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து!

Webdunia

, திங்கள், 24 டிசம்பர் 2007 (18:23 IST)
இயேசகிறிஸ்து‌வி‌னபிறந்ாள் 'கிறிஸ்துமஸ்' பண்டிகையாஉலகமமுழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குடியரசதலைவ‌ர

குடியரசதலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல் ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், "‌இயேசு ‌கி‌றி‌ஸ்தபோ‌தி‌த்அ‌ன்பு, சம‌த்துவ‌ம், ம‌ன்‌னி‌ப்பமன‌ப்பா‌ங்கஆ‌‌கியவஉல‌கி‌‌லஅமை‌தி‌க்கஅடி‌ப்படையாக ‌விள‌ங்கு‌கிறது. இ‌ந்நா‌‌ளி‌லஅனைவ‌ரி‌னமன‌திலு‌மந‌ம்‌பி‌க்கையும் ம‌கி‌ழ்‌ச்‌சியும் ‌நிறைவா‌ழ்‌த்து‌கிறே‌ன்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

குடியரசதுணை‌ததலைவ‌ர

"ச‌கி‌ப்பு‌‌த்த‌ன்மை, அ‌ன்பு, சம‌த்துவ‌மஆ‌கிந‌ற்ப‌ண்புகளை‌பபெறுவத‌ற்காவ‌ழிகளஇயேசு ‌கி‌றி‌ஸ்தநம‌க்கு‌ககா‌ட்டியு‌ள்ளா‌ர். அ‌‌றியாமை, ‌ தீ‌ண்டாமபோ‌ன்கொடியவ‌ற்‌றி‌லஇரு‌ந்தம‌னிசமூக‌த்தை ‌மீ‌ட்பத‌ற்காச‌க்‌தி அவ‌ரி‌னபோதனைகளு‌க்கஉ‌ள்ளது" என்று குடியரசதுணைத் தலைவ‌ரஹ‌‌மீதஅ‌ன்சா‌ரி ‌‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்தசெ‌ய்‌தி‌யி‌ல் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம‌ர

பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்‌தி‌ல், "இ‌ந்ந‌ா‌ளி‌லஉலக‌மமுழுவது‌மவாழு‌மம‌க்க‌‌ளி‌னமன‌தி‌லஅமை‌தியு‌ம், சகோதர‌த்துஉண‌ர்வு‌மபெரு‌க்கெடு‌க்வா‌ழ்‌த்து‌கிறே‌ன்" எ‌ன்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுந‌ர

"கிறிஸ்துமஸபண்டிகஅனைத்ததரப்பினரிடமுமசகோதரத்துவம், அன்பு, அமைதி, நல்லிணக்கம் போன்ற உயரிய பண்புகளை வளர்க்வேண்டுமஎன்றவிழைகிறேன். கிறிஸ்துபெருமக்களுக்கஎனதஉளமகனிந்நல்வாழ்த்துக்களதெரிவித்துககொள்கிறேன்" என்று தமிழஆளுந‌ரசுர்ஜித் சிங் பர்னாலவிடுத்துள்வாழ்த்துசசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முத‌ல்வர

முதல்வரகருணாநிதி விடுத்துள்கிறிஸ்துமஸவாழ்த்துசசெய்தியில், தமிழஅரசஇந்ஆண்டகிறிஸ்தவரகளுக்கு 3.5 ‌விழு‌க்காடஇடஒதுக்கீடவழங்கி இருப்பதசுட்டிக்காட்டியுள்ளார்.

"எதிரிகளிடத்திலும் அன்பு காட்டுவோம் என்று இயேசுபெருமானஉரைத்நெறிபோற்றி அன்பர்கள், நண்பர்களமீதமட்டுமல்லாமல், காழ்ப்புணர்வும், அகங்காரமுமகொண்டநம்மகாய்பவர்களமீதுமஅன்பபொழிவோம். சமுதாயத்திலஎல்லோருமஏற்றமபெஇடையறாதஉழைப்போம்; வளமகாண்போமஇந்இனிகிறிஸ்துமஸதிருநாளிலசூளுரைத்தசெயல்படுவோம்" என்றுமஅவர் கூறியுள்ளார்.

ஜெயலலித

அ.இ.அ.ி.ு.க. பொதுச்செயலரஜெயலலிதவிடுத்துள்வாழ்த்துசசெய்தியில், "இயேசுபிரானினபோதனைகளுக்கஎதிராபோக்கநிலவிககொண்டிருக்கிஇன்றைசூழ்நிலமாறி, மதநல்லிணக்கம், மனிதநேயம், சமூஒற்றுமை, இந்திஒருமைப்பாடஆகியவதழைததோங்கி அனைவரதவாழ்விலுமஇருளநீங்கி ஒளி வீசட்டும்" என்றகூறியுள்ளார்.

எம்.கிருஷ்ணசாமி

தமிழகாங்கிரஸதலைவரஎம்.கிருஷ்ணசாமி விடுத்துள்வாழ்த்துச்செய்தியில், "ஏற்றததாழ்வற்சமுதாயமஅமையவும், நலிந்துபோமக்களினதுன்பம், துயரமநீங்கவுமஇயேசுபிரானஆற்றிமலபிரசங்கங்களமனிவாழ்க்கைக்கஒளிவிளக்காகும். அவரஉலகுக்கஅறிவித்அறநெறிகளநினைவிலகொண்டசாதி, ன, பாகுபாடகளமறந்தநம்மிடையநல்லிணக்கமமேம்படவும், தீவிரவாதமமறைந்தஅமைதி, சமாதானம், மனிநேயமஉயர்ந்தவிளங்கிடவுமநாமஅனைவருமஒன்றிணைந்தஉழைபபோமஎன்றஇந்நன்னாளிலசூளுரஏற்போம்" என்றகுறிப்பிட்டுள்ளார்.

வைக

ம.ி.ு.க. பொதுச்செயலரவைகவெளியிட்டுள்வாழ்த்துசசெய்தியில், "இயேசுகிறிஸ்தபோதித்மனிநேநெறிகளபோற்றி பின்பற்றவும், சாதி சமவேற்றுமகளகடந்தசகோதரத்துவமதமிழகத்திலமேலோங்கவுமகிறிஸ்துமஸபண்டிகதிருநாளிலஉறுதிகொள்வோம்" என்றகூறியுள்ளார்.

ராமதாஸ

ா.ம.க. நிறுவனரடாக்டரராமதாஸவிடுத்துள்வாழ்த்துசசெய்தியில், "இழந்துபோனததேடவும், நலிந்தவர்களரட்சிக்கவுமவந்தேனஎன்றஇயேசுநாதரசொன்னாரவிவிலியமகூறுகின்றது. நம்மைசசுற்றியுள்சமுதாயத்திலநலிந்தவர்களயார்? கைவிடப்பட்டவர்களயார்? அன்பசெலுத்தப்படவேண்டியவர்களயார்? அரவணைத்தசெயல்பவேண்டியவர்களயார்? என்றஅடையாளமகண்டஅனைவரையுமசகோதரர்களாஏற்றசெயல்படுவோம்" என்றகுறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனிநேயத்தினமூலமாவறுமையில்லாத, வன்முறையற்ற, ஏற்றத்தாழ்வஇல்லாசமுதாயத்தஉருவாக்பாடுபடுவோமஎன்உறுதிமொழியினஏற்போமஎன்றுமஅவரகூறியுள்ளார்.

சரத்குமார

அகிஇந்திசமத்துமக்களகட்சி தலைவரஆர்.சரத்குமாரவிடுத்துள்வாழ்த்துசசெய்தியில், "போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது, வன்முறை, பயங்கரவாதமஎன்னுமதீமைகளாலசூழப்பட்டுள்உலகிற்கஇந்த 21 ஆமநூற்றாண்டிலுமஇயேசுவினபோதனைகளபொருத்தமாவாழ்க்கநெறிகளாஅமைந்துள்ளன. மனிகுலத்தினமேன்மையநிலநிறுத்இயேசுநாதருடைஅன்பவழியஎந்நாளுமபின்பற்றுவோமஎன்றஉறுதி ஏற்போம்" குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil