Newsworld News National 0712 24 1071224036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட‌ற்படை ‌விமான‌ம் விழு‌ந்து நொறு‌ங்‌கியது!

Advertiesment
கோவா தபோ‌லி‌ம் கட‌ற்படை ‌விமான‌ம் நொறு‌ங்‌கியது
கோவதபோ‌லி‌ம் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்றதரை‌யிற‌ங்முய‌ன்கட‌ற்படை ‌விமான‌மஒ‌ன்றஎ‌தி‌ர்பாராம‌ல் ‌விழு‌ந்தநொறு‌ங்‌கியது.

இ‌தி‌ல் ‌விமான‌த்தஇய‌க்‌கிய ‌விமா‌னி ஜான‌கபெவா‌லி அ‌தி‌‌ர்‌ஷ்வசமாஉ‌யி‌ர்த‌ப்‌பினா‌ர்.

பொது ‌விமான‌ங்க‌ள் இ‌ய‌க்க‌ம் இ‌ல்லாத நேரமான காலை 11 ம‌ணி‌க்கு ‌இ‌ந்த ‌விப‌த்து ‌நிக‌ழ்‌ந்ததாக ‌விமான ‌நிலைஆணைஇய‌க்குந‌ரபா‌லமா‌ணி‌க்க‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தபோ‌லி‌ம் ‌விமான ‌நிலைய‌மகட‌ற்படை‌யி‌னஹ‌ன்சா ‌பி‌ரி‌வி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்ளது. இதனா‌லகாலை 8 ம‌ணி முத‌ல் 11 ம‌ணி வரபொது ‌விமான‌ங்க‌ளஇய‌க்க‌ததடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌விப‌‌த்தகு‌றி‌த்தஉய‌ர்ம‌ட்ட‌ககுழு‌வி‌ன் ‌விசாரணை‌க்கஉ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil