Newsworld News National 0712 24 1071224035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி நாளை பத‌வியே‌ற்பு

Advertiesment
மோடி நாளை பத‌வியே‌ற்பு
, திங்கள், 24 டிசம்பர் 2007 (17:17 IST)
குஜரா‌தமா‌நிமுத‌ல்வராக நரே‌ந்‌திமோடி நாளமூ‌ன்றாவதமுறையாபத‌வியே‌ற்‌கிறா‌ர்.

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரஅட‌ல் ‌பிகா‌ரி வா‌ஜ்பா‌யி‌ன் ‌பிற‌ந்நாளாநாளம‌திய‌ம் 12.50 ம‌ணி‌க்ககா‌ந்‌தி நக‌ரி‌லஉ‌ள்ச‌ர்தா‌ரப‌ட்டே‌ல் அர‌ங்‌கி‌லநடைபெறு‌மவ‌ண்ண‌மிகு ‌விழா‌வி‌லஅ‌ம்மா‌நிஆளுந‌ரநவ‌ல் ‌கிஷோ‌ரச‌ர்மா, நரே‌ந்‌திமோடி‌க்கபத‌வி ‌பிரமாணமு‌ம், இரக‌சிகா‌ப்பு‌ப் ‌பிரமாணமு‌மசெ‌ய்தவை‌க்‌கி‌ன்றா‌ர்.

குஜரா‌தச‌ட்டம‌ன்ற‌த்‌தி‌ற்கு தே‌‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம் இ‌ன்று கா‌ந்‌தி நக‌ரி‌லடவு‌ன்ஹா‌லி‌லநடைபெ‌ற்றது.

மோடி உ‌ள்‌ளி‌ட்ட 117 பா.ஜ.க.ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர்களு‌ம் கல‌ந்து கொ‌ண்டன‌ர். இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் பா.ஜ.க. ச‌ட்டம‌ன்ற‌ க‌ட்‌சி‌த் தலைவராக நரே‌ந்‌திர மோடி ஒரு மனதாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

மு‌ன்னதாக வரு‌ம் 27 -ஆ‌‌ம் தே‌தி நரே‌ந்‌திர மோடி, குஜரா‌த் மா‌நில முத‌ல்வராக 3 -வது முறையாக பத‌வியே‌ற்பா‌ர் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டது.

ஆனா‌ல் இ‌ன்று நடை‌ப்பெ‌ற்ற கூ‌ட்ட‌த்‌தி‌ல் நாளை பத‌வியே‌ற்பது என முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

குஜரா‌த் முத‌ல்வ‌ர் பத‌வி‌க்கு ஏ‌ற்கெனவே நரே‌ந்‌திர மோடி‌யி‌ன் பெயரை பா.ஜ.க. நாடாளும‌ன்ற‌க் குழு ப‌ரி‌ந்துரை‌த்‌திரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கட‌ந்த 2002 ஆ‌ம் ஆ‌ண்டை ‌விட இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் பா.ஜ.க. 10 இட‌ங்க‌ள் குறைவாக பெ‌ற்‌றிரு‌ந்தாலு‌ம் 117 இ‌ட‌ங்களை‌ப் பெ‌ற்று அ‌ரிதி‌ப் பெரு‌ம்பா‌ன்மையை‌ப் பெ‌ற்று‌ள்ளது.

த‌ற்போதைய தே‌‌ர்த‌ல் வெ‌ற்‌றி மூல‌ம் 3-வது முறையாக மோடி குஜரா‌த் முத‌ல்வராக வரு‌ம் 27 ஆ‌ம் தே‌தி பொறு‌ப்பே‌ற்‌கிறா‌ர்.

இ‌த்தே‌‌ர்த‌‌லி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி 59 இட‌ங்களை‌ப் பெ‌ற்று‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil