Newsworld News National 0712 23 1071223014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி அரசின் 6 அமைச்சர்கள் தோல்வி

Advertiesment
மோடி அரசின் 6 அமைச்சர்கள் தோல்வி
, ஞாயிறு, 23 டிசம்பர் 2007 (16:11 IST)
குஜராத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் கடந்த அரசில் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

மோடியின் நெருங்கிய அமைச்சரவை சகாக்களான ஊரக மேம்பாட்டு அமைச்சர் இந்திரவிஜயசின்ஹா, எரிசக்தித் துறை அமைச்சர் செளரப் பட்டேல் ஆகியோல் தோல்வி அடைந்தவர்களில் மிக முக்கியமானவர்களகாவர்.

மேலும், வேளாண்மை துறை அமைச்சர் புபேந்ரசின் செளதஸ்மா, வருவாய்த் துறை அமைச்சர் கெளசிக் பட்டேல் மற்றும் அமைச்சர்கள் பிரபத் சின் செளஹான், ரதிலால் சுரேஜா ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil