Publish Date: Sun, 23 Dec 2007 (16:11 IST)
Updated Date: Sun, 23 Dec 2007 (16:10 IST)
குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பாஜக அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்று மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 117 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
Webdunia
Publish Date: Sun, 23 Dec 2007 (16:11 IST)
Updated Date: Sun, 23 Dec 2007 (16:10 IST)