Newsworld News National 0712 23 1071223008_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜராத் தேர்தல் : 106 இடங்களில் பாஜக வெற்றி

Advertiesment
குஜராத் தேர்தல் : 106 இடங்களில் பாஜக வெற்றி
குஜராத்தில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 165 தொகுதிகளில் பாஜக 106 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 57 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் 17 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

குஜராத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலைத் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் குஜராத் முதலமைச்சர் மோடி தலைமையில் பாஜக அணி அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil