Newsworld News National 0712 21 1071221046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அ‌மிதா‌ப் ‌ப‌ச்ச‌னி‌ன் தாயா‌ர் மறை‌ந்தா‌ர்!

Advertiesment
அ‌மிதா‌ப் ‌ப‌ச்ச‌‌ன் தே‌ஜி ப‌ச்ச‌ன்
, வெள்ளி, 21 டிசம்பர் 2007 (19:56 IST)
இ‌ந்‌தி‌ நடிக‌ர் அ‌மிதா‌ப் ப‌ச்ச‌னி‌ன் தாயா‌ர் தே‌ஜி ப‌ச்ச‌ன் உட‌ல்நல‌க் குறைவா‌ல் மு‌ம்பை‌யி‌ல் இ‌ன்று மறை‌ந்தா‌ர். அவரு‌க்கு வயது 93.

கட‌ந்த ஓரா‌ண்டாக உட‌ல்நல‌க் குறை‌வினா‌ல் அவ‌தி‌ப்ப‌ட்டுவ‌ந்த தே‌‌ஜி ப‌ச்ச‌ன், மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள ‌லீலாவ‌தி மரு‌த்துவமனை‌யி‌ல் அவசர ‌சி‌கி‌ச்சை‌ப் ப‌ரி‌வி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர்.

தே‌‌ஜி‌யி‌ன் மறைவு‌ச் செ‌ய்‌தியை, அவ‌ரி‌ன் மக‌ன்க‌ள் அ‌மிதா‌ப், அ‌ஜிதா‌ப், பேர‌ன் அ‌பிஷே‌க் ம‌ற்று‌ம் அவ‌ரி‌ன் மனை‌வி ஐ‌ஸ்வ‌ர்யா ஆ‌கியோ‌ர் ‌மிகு‌ந்த கவலையுட‌ன் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அ‌மிதா‌‌ப்‌பி‌ன் குடு‌ம்ப ந‌ண்ப‌ர்களான சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌த் தலைவ‌ர் அம‌ர் ‌சி‌ங், தொ‌ழில‌திப‌ர் அ‌னி‌ல் அ‌ம்பா‌னி ஆ‌கியோ‌ர் உ‌ட்பட ‌ப‌ல்வேறு ‌பிரமுக‌‌ர்களு‌ம் மரு‌த்துவமனை‌க்கு ‌விரை‌ந்து வ‌ந்தன‌ர்.

தாயாரினஉடலநிலகவலைக்கிடமாஇருந்ததனகாரணமாகவஅபிஷேக்-ஐஸ்வர்யதிருமணத்தமிகவுமஆடம்பரமாஅமிதாபநடத்தவில்லஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil