Publish Date: Sun, 16 Dec 2007 (14:34 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:36 IST)
பாகிஸ்தானில் அவசர நிலை ரத்து செய்யப்பட்டதை இந்தியா வரவேற்றுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனைத் தெரிவித்தார்.
இருப்பினும், பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற இந்தியாவின் நிலைபாட்டின்படி இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அவர்.