Newsworld News National 0712 15 1071215009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Advertiesment
அமெ‌ரி‌க்கா லூ‌சியானா 2 இ‌ந்‌திய‌ர்க‌ள் அடையாள‌ம் சு‌ட்டு‌க் கொலை

Webdunia

, சனி, 15 டிசம்பர் 2007 (11:06 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌லஉ‌ள்லூ‌சியானப‌ல்கலை‌ககழக‌த்‌தி‌ல் ‌ி.ஹெ‌ச்.ி. படி‌த்தவ‌ந்த 2 இ‌ந்‌திய‌ர்க‌ளஅடையாள‌மதெ‌ரியாஆ‌ட்களா‌லசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

லூசியானா பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி. படித்து வந்தவர்கள் சந்திரசேகர ரெட்டி, கிரண் குமார். இருவரும் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

இ‌ந்‌நிலை‌யி‌லநே‌ற்றமு‌ன்‌தின‌ம் இரவு தனது கணவர் ரத்த வெள்ளத்தில் ‌கிட‌ப்பதாகவு‌ம், உடனடியாக மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்யும்படியும் கிரண் குமாரின் மனைவி தனது செல்பே‌சி‌யி‌ல் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.

உடனடியாக காவல‌ர்களு‌ம், பல்கலைக்கழக அதிகாரிகளும் ‌விரை‌ந்தசெ‌ன்றபா‌ர்‌க்கை‌யி‌ல், அங்கு சந்திரசேகர ரெட்டியும், கிரண் குமாரும் தலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பிணமாக கிடப்பதைக் கண்டனர்.

அவர்களை யாரோ சுட்டுக் கொலசெ‌ய்து‌ள்ளன‌ரஎ‌ன்றகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர். ‌நிக‌ழ்‌விட‌த்‌தி‌லஇருந்து 3 பேர் ஓடியதைப் பார்த்ததாக அந்த குடியிருப்பில் வசிக்கும் சிலர் தெரிவித்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்க காவ‌‌லதுறை‌யின‌ர் நடவடி‌க்கஎடு‌த்தஉ‌ள்ளதாகவு‌ம் பல்கலைக் கழக செய்தி தொடர்பாளர் சார்லஸ் ஜீவே தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil