Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பீகா‌ர்: மு‌ன்னா‌ள் அமை‌ச்சரு‌க்கு ஆயு‌ள்!

‌பீகா‌ர்: மு‌ன்னா‌ள் அமை‌ச்சரு‌க்கு ஆயு‌ள்!

Webdunia

, புதன், 12 டிசம்பர் 2007 (17:56 IST)
கொலவழ‌க்‌கி‌ல் ‌சி‌க்‌கிபீகா‌ரமா‌நிமு‌ன்னா‌ளகா‌‌ல்நடபராம‌ரி‌ப்பு‌ததுறஅமை‌ச்ச‌ரஆ‌தி‌த்ய ‌சி‌ஙஉ‌ள்பட 4 பேரு‌க்கஆயு‌ளத‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌விரைவு ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

பீகா‌ரமா‌நில‌மநவடா‌வி‌லலால‌ன் ‌சி‌ஙமு‌கியஎ‌ன்பவ‌ரகட‌ந்த 2006 ஆ‌மஆ‌ண்டஜனவ‌ரி 6 ஆ‌மதே‌தி சு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். இததொட‌ர்பாமு‌ன்னா‌ளஅமை‌ச்ச‌ரஆ‌தி‌த்ய ‌சி‌ஙஉ‌ள்பட 9 பே‌ர் ‌மீதவழ‌க்கு‌ததொட‌ர‌ப்ப‌ட்டது.

இ‌ந்வழ‌க்கநவடா ‌விரைவு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌லஇ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, மு‌ன்னா‌ளஅமை‌ச்‌ச‌ரஆ‌தி‌த்ய ‌சி‌ங், நர‌சி‌ங்க ‌சி‌ங், தரு‌ண் ‌சி‌ங், முகே‌ஷ் ‌சி‌ஙஆ‌கிய 4 பேரு‌க்கு‌மஆயு‌ளத‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌நீ‌திப‌தி ‌வி‌ஜ‌யச‌ங்க‌ரபதா‌க் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, இ‌வ்வழ‌க்கு ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 பே‌ரபோ‌திஆதார‌ங்க‌ளஇ‌ல்லஎ‌ன்காரண‌த்தா‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil