Publish Date: Mon, 10 Dec 2007 (13:02 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (13:01 IST)
குஜராத் காவல் துறையால் போலி என்கவுண்டரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சொராஃபுதீன் ஷேக் வழக்கில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் குற்றவாளியாக சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை புதன்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!
இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தருண் சேட்டர்ஜி தலைமையிலான நீதிமன்றக் குழு, புதன்கிழமை முதல் வழக்காக மோடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டது.
Webdunia
Publish Date: Mon, 10 Dec 2007 (13:02 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (13:01 IST)