Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் வெ‌ளிநட‌ப்பு!

ம‌த்‌திய அரசை‌க் க‌ண்டி‌த்து எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் வெ‌ளிநட‌ப்பு!

Webdunia

, புதன், 5 டிசம்பர் 2007 (18:03 IST)
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌லநாடாளும‌ன்ற‌த்‌தி‌னகரு‌த்துகளு‌க்கம‌த்‌திஅரசம‌தி‌ப்ப‌ளி‌க்க‌வி‌ல்லஎ‌ன்றகூ‌‌றி இடதுசா‌ரிகளு‌ம், ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களு‌மவெ‌‌ளிநட‌ப்பசெ‌ய்தன‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்‌றுவ‌தி‌லஉறு‌தியாஇரு‌க்‌கிறோ‌மஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்தது.

இதஎ‌தி‌ர்‌த்தஅவை‌யி‌லிரு‌ந்தவெ‌ளிநட‌ப்பசெ‌ய்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட், இ‌ந்‌‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌ட், ஃபா‌ர்வா‌ர்டு ‌பிளா‌கக‌ட்‌சிக‌ளி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ள், நாடாளும‌‌ன்ற‌த்த‌ி‌னஇரஅவைக‌ளிலு‌மபெரு‌ம்பாலாஉறு‌ப்‌பின‌ர்க‌ளஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஎ‌திராக‌ககரு‌த்துகளை‌ததெ‌ரி‌வி‌த்த ‌பிறகு‌ம், அவ‌ற்றம‌தி‌க்காம‌லம‌த்‌திஅரசசெய‌ல்படு‌கிறதஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

ம‌க்களவை‌யி‌லகட‌ந்மாத‌ம் 28 ஆ‌மதே‌தி அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌மீதான ‌விவாத‌மநட‌ந்தபோது, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்துவத‌ற்காமே‌‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஒ‌வ்வொரமு‌க்‌கியமாநடவடி‌க்கை‌யி‌னபோது‌ம், நாடாளும‌ன்ற‌த்‌தி‌னஒ‌ப்புதலை‌பபெறுவோ‌மஎ‌ன்றஅ‌ளி‌த்உறு‌திமொ‌ழியம‌த்‌திஅரசு ‌மீ‌றி‌வி‌ட்டதஎ‌ன்றஅவ‌ர்க‌ளகு‌‌றி‌ப்‌பி‌ட்டன‌ர்.

''‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இ‌ன்றமா‌‌நில‌ங்களவை‌யி‌லதெ‌ரி‌வி‌த்த ‌விள‌க்க‌த்‌தி‌லஇரு‌ந்து, அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌‌த்‌திய ‌பிறகநாடாளும‌ன்ற‌த்‌தி‌லதகவ‌லதெ‌ரி‌வி‌த்தா‌லபோதுமஎ‌ன்றம‌த்‌திஅரசு ‌நினை‌க்‌கிறதேஎ‌ன்ச‌ந்தேக‌மஎழு‌கிறது'' எ‌ன்று‌மஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னம‌க்களவை‌ததலைவ‌ரபாசுதே‌வஆ‌ச்சா‌ர்யகூறுகை‌யி‌ல், ஜனநாயக‌த்‌தி‌ற்கஏ‌ற்று‌க்கொ‌ண்டு‌ள்ம‌த்‌திஅரசு, அணுச‌க்‌‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்துவத‌ற்கமு‌ன்பநாடாளும‌ன்ற‌த்‌தி‌னகரு‌த்துகளு‌க்கம‌தி‌ப்ப‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, மா‌நில‌ங்களவை‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி, ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ரஜ‌ஸ்வ‌ந்‌த் ‌சி‌ஙஆ‌கியோ‌ரஎழு‌ப்‌பிகே‌ள்‌விகளு‌க்கப‌தில‌ளி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ''நா‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் ‌சி‌க்கலாகே‌ள்‌விகளு‌க்கப‌தில‌ளி‌க்க ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌சசெய‌ல்படு‌த்அனும‌தியு‌ங்க‌ள்'' எ‌ன்றகூ‌றினா‌ர்.

இதையடு‌த்தா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள், அ.இ.அ.‌ி.ு.க. உ‌ள்‌ளி‌ட்க‌ட்‌‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளவெ‌ளிந‌ட‌ப்பு‌சசெ‌ய்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil