Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கு‌ண்டுவெடி‌ப்பை‌‌ க‌ண்டி‌த்து உ‌.பி.‌யி‌ல் முழு அடை‌ப்பு!

கு‌ண்டுவெடி‌ப்பை‌‌ க‌ண்டி‌த்து உ‌.பி.‌யி‌ல் முழு அடை‌ப்பு!

Webdunia

, சனி, 24 நவம்பர் 2007 (12:40 IST)
உ‌த்தர‌பிரதேச‌ தலைநக‌‌‌ரல‌‌க்னோ, வாரணா‌சி, ஃபைசாபா‌தஆ‌கிய 3 நகர‌ங்க‌ளி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்டுவெடி‌ப்புகளை‌கக‌ண்டி‌த்தா.ஜ.க., ‌ி.ஹெ‌ச்.‌ி அமை‌ப்புக‌ளி‌னசா‌ர்‌பி‌லஇ‌ன்றமா‌நிஅள‌விலாமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்டம‌நட‌ந்தவரு‌கிறது.

கு‌ண்டுவெடி‌‌ப்‌பி‌லகாயமடை‌ந்தமரு‌த்துவமனைக‌ளி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவருபவ‌ர்களா.ஜ.க. தலைவ‌ரரா‌‌ஜ்நா‌த் ‌சி‌ங் நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்தநல‌ம் ‌விசா‌ரி‌த்தா‌ர். ப‌லியானவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப‌த்‌தினரு‌‌க்கஆறுத‌லகூ‌றினா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லகு‌ண்டுவெடி‌ப்புகளை‌கக‌ண்டி‌த்தசமா‌ஜ்வாடி க‌ட்‌‌சி‌யி‌னதொ‌ண்ட‌ர்க‌ளஇ‌ன்றஅ‌திகாலமுத‌லபோர‌ா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌‌ளி‌ல் ‌சில‌ரஅலகாபா‌தர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றி‌ய‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியதா‌ல் பரபர‌ப்பஏ‌ற்ப‌ட்டது.

ஃபைசாபா‌த்‌தி‌ல் 4 பே‌ரகொ‌ண்உய‌ர்ம‌ட்ட‌ககுழதனது ‌விசாரணையை‌த் ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி உ‌ள்ளது. கு‌ண்டவெடி‌ப்புகளு‌க்கு ‌பி‌ன்னா‌லஉ‌ள்ளவ‌ர்களை‌கக‌ண்ட‌றிவத‌ற்கு‌ததேவையாநேரடி‌சசா‌ட்‌சிகளஅவ‌ர்க‌ளசேக‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌திய‌னமுஜாகு‌தீ‌னஎ‌ன்அமை‌ப்பகு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கபொறு‌ப்பே‌ற்று‌ககொ‌ண்டு‌ள்ளதஎ‌ன்றஅ‌திகா‌ரபூ‌ர்வ‌ட்டார‌ங்க‌ளகூ‌றியு‌ள்ளன.

அ‌ந்அமை‌‌ப்‌பின‌ரஅனு‌ப்‌பியு‌ள்ள ‌மி‌ன்ன‌ஞ்ச‌லபுதுடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்இணையதமைய‌த்‌தி‌லஇரு‌ந்தஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்னதாநே‌ற்‌றிரவு, கு‌ண்டுவெடி‌ப்புகளை‌கக‌ண்ணா‌லக‌ண்சா‌ட்‌சிக‌ளதெ‌ரி‌வி‌த்தகவ‌ல்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌ல் 3 கு‌ற்றவா‌ளிக‌ளி‌னபுகை‌ப்ப‌ட‌ங்களகாவ‌ல்துறை‌யின‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்தஉ.‌ி. காவ‌ல்துறதலைவ‌ர் ‌வி‌க்ர‌ம் ‌சி‌ங்‌கிட‌மகே‌ட்டத‌ற்கு, இ‌ந்வழ‌க்கை ‌சிற‌ப்பஅ‌திரடி‌ப்படை‌யின‌ர் ‌‌விசா‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌ர். நா‌ங்க‌ளஎதையு‌ம் ‌வி‌ட்டு‌விமா‌ட்டோ‌ம். ‌விரை‌வி‌லகு‌ற்றவா‌ளிகளை‌கக‌ண்டு‌பிடி‌த்து‌ககைதசெ‌ய்து‌விடுவோ‌மஎ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil