Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌ர்வதேச சு‌ற்றுலா அமை‌ப்‌பி‌ன் செய‌ற்குழு‌த் தலைவ‌ர் பத‌வி‌யை இ‌ந்‌தியா கை‌ப்ப‌ற்றுமா?

ச‌ர்வதேச சு‌ற்றுலா அமை‌ப்‌பி‌ன் செய‌ற்குழு‌த் தலைவ‌ர் பத‌வி‌யை இ‌ந்‌தியா கை‌ப்ப‌ற்றுமா?

Webdunia

, சனி, 24 நவம்பர் 2007 (12:22 IST)
ஐ‌க்‌கிநாடுக‌‌ளபொது‌ சபை‌யி‌னஅ‌ங்கமாச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்‌பி‌ன் 17-வதஅம‌ர்‌வி‌லப‌ங்கே‌ற்பத‌ற்காம‌த்‌திகலா‌ச்சார‌ததுறஅமை‌ச்ச‌ரஅ‌ம்‌பிகசோ‌னி இ‌ன்றகொல‌ம்‌பியபுற‌ப்ப‌ட்டு‌சசெ‌ல்‌கிறா‌ர். இ‌ந்ஆ‌ண்டநடைபெறவு‌ள்செய‌ற்குழு‌ததலைவ‌ரதே‌ர்த‌லி‌ல், தலைவ‌ரபத‌வி‌க்கஇ‌ந்‌தியபோ‌ட்டி‌யிடு‌கிறது.

மூன்றநா‌‌ளபயணமாகொல‌ம்‌பியசெ‌ல்லு‌மஅ‌ம்‌பிகசோ‌னி, ஐ‌க்‌கிநாடுக‌‌ளபொது‌சசபை‌யி‌னஅ‌ங்கமாச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்‌பி‌னஅமை‌ச்ச‌ர்க‌ளகூ‌ட்ட‌த்‌திலு‌ம், சு‌ற்றுலதொட‌ர்பாபொதஅம‌ர்‌விலு‌மஉரையா‌ற்று‌கிறா‌ர்.

அதனை‌ததொட‌ர்‌ந்ததுரு‌க்‌கி, எ‌கி‌‌ப்து, தெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கா, தெ‌ற்கஆ‌சிநாடுக‌ளி‌லஇரு‌ந்தவரு‌மசு‌ற்றுலதுறஅமை‌ச்ச‌ர்க‌ளுட‌னஅ‌ம்‌பிகசோ‌னி பே‌ச்சநட‌த்து‌கிறா‌ர். டி‌ல்‌லி ‌திரு‌ம்பு‌மவ‌ழி‌யி‌ல் ‌மியா‌மி‌யி‌லசு‌ற்றுலசெ‌ல்வத‌ற்கஏ‌ற்இடமாஇ‌ந்‌தியாவஉருவா‌க்குவததொட‌ர்பாசுற்றுலாவஏ‌ற்பாடசெ‌ய்ததருபவ‌ர்களுட‌னபே‌ச்சநட‌த்தவு‌மஉ‌ள்ளா‌ர்.

ச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்பு, ஐ‌க்‌கிநாடுக‌ளசபை‌யி‌னஒரு ‌சிற‌ப்பஅ‌ங்கமாகு‌ம். சு‌ற்றுலா‌ததுறையபொறு‌த்ம‌ட்டி‌லஇதமு‌ன்ன‌ணி அமை‌ப்பாகு‌ம். சு‌ற்றுலகொ‌ள்கதொட‌ர்பான ‌‌பிர‌ச்சனைக‌ள், சுற்றுலமூல‌ங்களக‌ண்ட‌றிவது, யதா‌ர்‌த்நடைமுறைகளஒரு‌ங்‌கிணை‌க்கு‌மப‌ணி ஆ‌கியவ‌ற்றமே‌ற்கொ‌ண்டவரு‌கிறது.

இ‌ந்அமை‌ப்‌பி‌லகட‌ந்த 2006 -ஆ‌ஆ‌ண்டு 150 நாடுக‌ளு‌ம், த‌னியா‌ரதுறை‌யின‌ர், க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள், சு‌ற்றுலகூ‌ட்டமை‌ப்புக‌ள், உ‌ள்ளூ‌ரசு‌ற்றுலா ‌நி‌ர்வா‌கிக‌ளஅ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட 300 உறு‌ப்‌பின‌ர்களு‌மஇ‌ட‌மபெ‌ற்‌றிரு‌ந்தன‌ர்.

த‌ற்போதஇ‌தி‌லசேமா‌‌ண்டி‌னிஃகுரோ, த‌ஜி‌கி‌ஸ்‌த்தா‌ன், புரூனஆ‌கிநாடுக‌ள் ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன. ஐ‌க்‌கிநாடுக‌‌ளபொது‌ சபை‌யி‌னஅ‌ங்கமாச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்‌பி‌ன் 17-வதகூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ரஉறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 153 உயரு‌மஎ‌ன்றகூற‌ப்படு‌கிறது.

ச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்‌பி‌னசெய‌ல்பாடுகளஅதாவது ‌நி‌தி‌நிலஉ‌ள்‌ளி‌ட்அனை‌த்தப‌ணிகளையு‌ம் ‌நி‌ர்வ‌கி‌க்கு‌மஅமை‌ப்பு‌த்தா‌னசெய‌ற்குழஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது‌. இத‌னகூ‌ட்ட‌மஆ‌ண்டு‌க்கஇர‌ண்டமுறநடைபெறு‌ம்.

ச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்‌பி‌‌லஅ‌ங்க‌மவ‌கி‌க்கு‌ம் 150 நாடுக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ல் 5 பேரு‌க்கஒருவ‌ரதே‌ர்த‌லமூல‌மதே‌ர்வசெ‌ய்ய‌‌ப்படு‌கிறா‌ர். இ‌ந்அமை‌ப்‌பி‌ற்கபுரவலராஉ‌ள்ள ‌ஸ்பெ‌யி‌னம‌ட்டு‌மசெய‌ற்குழு‌‌வில் ‌நிர‌ந்தஉறு‌ப்‌பினராஉ‌ள்ளது. து‌னி‌ஸியஇ‌க்குழு‌வி‌னதலைவராகவு‌ம், அ‌ர்ஜெ‌ன்டினா-ஹ‌ங்கே‌ரி ஆ‌கிநாடுக‌ளதுணை‌ததலைவராகவு‌மஉ‌ள்ளன.

கட‌ந்த 2005 ஆ‌ஆ‌ண்டசெ‌‌னிக‌லீ‌லஉ‌ள்ட‌க்க‌‌ரி‌லநடைபெ‌ற்ஐ‌க்‌கிநாடுக‌‌ளபொது‌ சபை‌யி‌னச‌ர்வதேசு‌ற்றுலஅமை‌ப்‌பி‌ன் 16-வதஅம‌ர்‌வி‌ல் செய‌ற்குழுவு‌க்கதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டஉறு‌ப்‌பினராஇரு‌ந்தவரு‌கிறது. பு‌வி‌யிய‌லஅடி‌ப்படை‌யி‌லசுழ‌ற்‌சி முறை‌யி‌லஒ‌வ்வொரக‌ண்ட‌ங்களை‌சசே‌ர்‌ந்நாடுகளு‌மஇ‌பபத‌வி‌க்கபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன.

அ‌ந்அடி‌ப்படை‌யி‌லஇ‌ந்முறை தெ‌ற்கஆ‌சிநாடுக‌ளி‌லஇரு‌ந்தஒரநாடபோ‌ட்டி‌யிவே‌ண்டு‌ம். இ‌ந்‌தியஇ‌ந்ஆ‌ண்டசெய‌ற்குழு‌ததலைவ‌ரபத‌வி‌க்கபோ‌ட்டி‌யிடு‌கிறது. செய‌ற்குழுவு‌க்கதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌மபு‌திதலைவ‌ரவரு‌ம் 29 -ஆ‌தே‌தி நடைபெறவு‌ள்ள 82 -வதசெய‌ற்குழு‌ககூ‌ட்ட‌த்‌தி‌னபோதபொறு‌‌ப்பே‌ற்று‌ககொ‌ள்வா‌ரஎ‌ன்றகூற‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil