Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜரா‌த் ‌விவகார‌ம்: ம‌க்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!

குஜரா‌த் ‌விவகார‌ம்: ம‌க்களவை த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia

, வியாழன், 22 நவம்பர் 2007 (14:48 IST)
ம‌க்களவை‌யி‌லஇ‌ன்று 2002ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்ற குஜரா‌தகலவர‌மதொட‌ர்பாமா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட், ரா‌ஷ்‌டி‌ரிஜனததள‌மஉறு‌ப்‌பின‌ர்க‌ளகே‌ள்‌‌வி எழு‌ப்புவதா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்தே‌சிஜனநாக‌ககூ‌ட்ட‌ணி உறு‌ப்‌பின‌ர்க‌ளதடு‌க்முய‌ன்றதா‌லகடு‌மஅம‌‌ளி ஏ‌ற்ப‌ட்டது. இதனா‌லஅவநடவடி‌க்கைகளம‌திய‌மவரம‌க்களவை‌ததலைவ‌ரத‌ள்‌ளிவை‌த்தா‌ர்.

ம‌க்கள‌வை‌யி‌‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌மமுடி‌ந்த ‌ி‌ன்பு உணவஇடைவேளை‌க்கமு‌ன்பநேர‌மி‌ல்லநேர‌மநட‌ந்தகொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போதகட‌ந்த 2002 ஆ‌மஆ‌ண்டகுஜரா‌த்‌தி‌லநட‌ந்கலவர‌ங்க‌ளி‌லத‌ற்போதைமுத‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி, அமை‌ச்ச‌ர்க‌ள் ‌சில‌ு‌க்கஉ‌ள்தொட‌ர்பசெ‌ய்‌தி ‌ஊடக‌மஒ‌ன்றஆதார‌த்துட‌னவெ‌ளி‌யி‌ட்டததொட‌ர்பாக ம.ு.க. ‌விசாரணநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றரா‌ஷ்டி‌ரிஜனததள‌த்‌தி‌னஉறு‌ப்‌பின‌ரதேவே‌ந்‌திர ‌பிரசா‌தயாத‌வவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

இத‌ற்கா.ஜ.க., ஐ‌க்‌கிஜனததள‌‌மஆ‌கிக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளகடு‌மஎ‌தி‌ர்‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதகரு‌த்தமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டஉறு‌ப்‌பின‌ரபாசுதே‌வஆ‌ச்சா‌ர்யா, சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ரரா‌ம்‌ஜிலா‌லசும‌னஆ‌கியோரு‌மவ‌லியு‌த்அனும‌தி கோ‌ரின‌ர். அவ‌ர்களு‌க்கு‌மஅவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி அனும‌திய‌ளி‌‌த்தா‌ர்.

அ‌ப்போது, ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்மு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌மஎழு‌ந்து ‌நி‌ன்றகூ‌ச்ச‌லி‌ட்டஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டன‌ர். குஜரா‌தகலவர ‌விவகார‌ம் ‌மிக‌பபழையதஎ‌ன்று‌ கூ‌றியதுட‌ன், ர‌‌த்வ‌ங்‌கிக‌‌ளி‌லநட‌ந்து‌ள்முறைகேடுக‌ளதொட‌ர்பாக ‌விவா‌தி‌க்முத‌லி‌லஅனும‌‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதனா‌லஅவையை‌ததொட‌ர்‌ந்தநட‌த்முடியாசூழ‌லஏ‌ற்ப‌ட்டது. இதையடு‌த்தஅவையஉணவஇடைவேளவரத‌ள்‌ளி வை‌த்தஅவை‌ததலைவ‌ரஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil