Newsworld News National 0711 19 1071119011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜரா‌த் தே‌ர்த‌ல்: மோடி உ‌ள்‌ளி‌ட்ட 75 பே‌ர் ப‌ட்டிய‌ல் அ‌றி‌வி‌ப்பு!

Advertiesment
டிச‌ம்ப‌ர் மாத‌ம் குஜரா‌த் ச‌ட்ட‌ப் பேரவை‌ தே‌ர்த‌‌ல் 75 பே‌ர் ப‌ட்டிய‌ல் பா.ஜ.க. ம‌த்‌திய தே‌ர்த‌ல் குழு வெ‌ளி‌யி‌ட்டது
டிச‌ம்ப‌ரமாத‌மஇரண்டக‌ட்ட‌ங்களாநடைபெறவுள்ஜரா‌த் ச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிஉ‌‌ள்ள 75 பே‌ரி‌னமுத‌‌லப‌ட்டியலா.ஜ.க. ம‌த்‌திதே‌ர்த‌லகுழவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

இத‌ன்படி முத‌ல்வ‌ரநரே‌ந்‌திமோடி ‌மீ‌ண்டு‌மமணிநக‌ரதொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர். அவரதஅமை‌‌ச்சரவை‌யி‌லஇட‌மபெ‌ற்‌றிரு‌ந்த 10 அமை‌ச்ச‌ர்களு‌மமுத‌லக‌ட்ட‌ததே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிவா‌ய்‌ப்பவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌த்தே‌ர்த‌லி‌லா.ஜ.க. சா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிட 20 பேரு‌க்கபு‌திதாவா‌ய்‌ப்பவழ‌ங்க‌பப‌ட்டு‌ள்ளது. ஏ‌ற்கனவச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்களாஇரு‌க்கு‌ம் 57 பே‌ரி‌ல் 13 பேரு‌க்கஇ‌த்தே‌ர்த‌லி‌ல் ‌நி‌ற்வா‌ய்‌ப்பதர‌ப்பட‌வி‌ல்லை. இத‌ற்ககாரண‌மஅ‌ந்உறு‌ப்‌பின‌ர்களு‌க்கஎ‌திராசூ‌ழ்‌‌நிலதொகு‌தி‌யி‌ல்‌ ‌நிலவுவதாா.ஜ.க பொது‌சசெயலாள‌ர்க‌ளி‌லஒருவரு‌ம், ம‌த்‌திதே‌ர்த‌லகுழசெயலாளருமாஅன‌ந்தகுமா‌ரகூ‌றினா‌ர்.

ஜரா‌தச‌ட்ட‌ப்பேரவை‌க்கநடைபெறவு‌ள்தே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிட 2 உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌மறு‌த்து‌ள்ளன‌ர். மேலு‌ம் 5 உறு‌ப்‌பின‌ர்க‌ளக‌ட்‌சியை ‌வி‌ட்டவெ‌ளியே‌றியு‌ள்ளன‌ர். த‌ற்போதஉறு‌ப்‌பினராஉ‌ள்ா.ஜ.க.வ‌ி‌ன் எ‌ஞ்‌சியு‌ள்ள 37 ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌மஇ‌த்தே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிவா‌ய்‌ப்பஅ‌ளி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகூற‌ப்படு‌கிறது‌.

Share this Story:

Follow Webdunia tamil