Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழ‌ந்தைக‌ள் உ‌ரிமையை‌க் கா‌க்க வே‌ண்டு‌ம்: ‌நீ‌திப‌திகளு‌க்கு அ‌றிவுறு‌த்த‌ல்!

குழ‌ந்தைக‌ள் உ‌ரிமையை‌க் கா‌க்க வே‌ண்டு‌ம்: ‌நீ‌திப‌திகளு‌க்கு அ‌றிவுறு‌த்த‌ல்!

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (19:18 IST)
குழ‌‌‌ந்தைக‌ளத‌ங்களு‌க்கஉ‌‌ள்உ‌ரிமைகளை‌ப் ‌ப‌ற்‌றி முழுமையாதெ‌ரி‌ந்தகொ‌ள்ளு‌மவகை‌யி‌ல் ‌வி‌‌ழி‌ப்புண‌ர்வஇய‌க்க‌மநட‌த்வே‌‌ண்டு‌மஎ‌ன்றமாவ‌ட்ட ‌‌நீ‌திப‌திகளதே‌சிய‌ககுழ‌ந்தைக‌ளஉ‌ரிமை‌பபாதுகா‌ப்பஆணைய‌மஅ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளது.

நமதநா‌ட்டி‌லஉ‌ள்ள அனை‌த்து மாவ‌ட்ட ‌நீ‌திப‌திகளு‌க்கு‌மதே‌சிய‌ககுழ‌ந்தைக‌ளஉ‌ரிமை‌பபாதுகா‌ப்பஆணைய‌த்‌தி‌னதலைவ‌ரசா‌ந்தா ‌சி‌ன்ஹஎ‌ழு‌தியு‌ள்கடி‌த‌த்‌தி‌ன் ‌விவர‌மவருமாறு:

வரு‌கிற 14-ஆ‌மதே‌தி குழ‌ந்தைக‌‌ள் ‌தின‌த்த‌ன்றப‌ள்‌ளிக‌ள், ‌விடு‌திக‌ள், அனாதை ‌விடு‌திக‌ள், க‌ண்கா‌ணி‌ப்பஇ‌ல்ல‌ங்க‌ள், குழ‌ந்தைக‌ளஇ‌ல்ல‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌‌ட்டவ‌ற்‌‌றி‌லஉ‌ள்குழ‌ந்தைகளநே‌ரி‌லசெ‌ன்றச‌ந்‌தி‌க்வே‌ண்டு‌‌ம். அ‌ந்த‌ககுழ‌ந்தைக‌ளி‌னந‌ண்ப‌ர்க‌ள், உ‌ள்ளூ‌ர் ‌‌பிரமுக‌ர்க‌ள், த‌ன்னா‌ர்வ‌ததொ‌ண்டு ‌நிறுவன‌ ஊ‌ழிய‌ர்க‌ளஆ‌கியோ‌ரகல‌ந்தகொ‌ள்ளு‌மவகை‌யி‌ல் ‌‌நிக‌ழ்‌ச்‌சிகளநட‌த்வே‌ண்டு‌ம்.

தா‌ங்க‌ளயா‌ர், தா‌ங்க‌ளஎ‌ங்கவ‌சி‌க்‌கிறோ‌ம், த‌ங்க‌ளி‌னபெ‌ற்றோ‌ரஎ‌ன்செ‌ய்‌கிறா‌ர்க‌ள், தா‌ங்க‌ளபேசு‌மமொ‌ழி எ‌ன்ன, தா‌ங்க‌ளசா‌ர்‌ந்‌திரு‌க்கு‌மமத‌மஎ‌ன்ன, தா‌ங்க‌ளஆணபெ‌ண்ணா, த‌ங்க‌ளி‌னகலா‌ச்சார‌மஎ‌ன்ன, த‌ங்க‌ளிட‌மஊன‌மஉ‌ள்ளதா, தா‌ங்க‌ளஏழையா, பண‌க்காரரஎ‌ன்பஉ‌ள்‌ளி‌ட்எ‌ல்லஅடி‌ப்படை‌ததகவ‌ல்களையு‌மஅ‌றியு‌மஉ‌ரிமகுழ‌ந்தைகளு‌க்கஉ‌ள்ளதஎ‌ன்று ஐ.ா. குழ‌ந்தைக‌ளஉ‌ரிமஇய‌க்க‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இவ‌ற்றை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி ‌நிக‌ழ்‌ச்‌சி ஏ‌ற்பாடுகளை‌சசெ‌ய்வே‌ண்டும‌். இ‌தி‌லஎதை‌ககா‌ட்டியு‌மஎ‌ந்த‌ககுழ‌ந்தையையு‌மஒது‌க்‌கி‌விட‌ககூடாது. குழ‌ந்தைக‌ள் ‌தின‌த்தஅ‌திஅ‌ர்‌த்தமு‌ள்ளதாமா‌ற்வே‌ண்டு‌ம்.

ஒ‌வ்வெரகுழ‌ந்தை‌க்கு‌மதனதகரு‌த்தை‌ககூஉ‌ரிமஉ‌ள்ளதஎ‌ன்ற ‌‌வி‌ழி‌ப்புண‌ர்வஏ‌ற்படு‌த்வே‌ண்டு‌ம். பெ‌ரியவ‌ர்க‌ள், குழ‌ந்தைக‌ளி‌னகரு‌த்துகளை‌‌ககே‌ட்டநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம்.

மனதாலு‌ம், உடலாலு‌மதவறாக‌ககையாள‌ப்படுத‌ல், து‌ன்புறு‌த்த‌ப்படுத‌லஆ‌கியவ‌ற்‌றி‌லஇரு‌ந்தத‌ங்களை‌‌பபாதுகா‌த்து‌ககொ‌ள்குழ‌ந்தைகளு‌க்கஉ‌ரிமஉ‌ள்ளது. இயலாமையா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்குழ‌ந்தைக‌‌ளமுழுமையாவா‌ழ்‌க்கவா‌ழ்வத‌ற்காக ‌சிற‌ப்பு‌கக‌ல்‌வி க‌ற்கு‌மஉ‌ரிமஅவ‌ர்களு‌க்கஉ‌ள்ளது.

இத‌ற்கெ‌ல்லா‌மமேலாக, குடி‌ப்பத‌ற்கபாதுகா‌ப்பாகுடி‌நீ‌ர், ச‌த்து‌ள்உணவு, சு‌த்தமாபாதுகா‌ப்பாசூ‌ழ்‌நிலை, நலமுட‌னவா‌ழ்வத‌ற்காதகவ‌ல்க‌ள், ‌சிற‌ந்மரு‌த்துவச‌தி ஆ‌கியவ‌ற்றை‌பபெறுவத‌ற்காஉ‌ரிமஒ‌வ்வொரகுழ‌ந்தை‌க்கு‌மஉ‌ள்ளது.

இவ‌ற்றஅர‌சிட‌மபெ‌ற்று‌ககொ‌ள்வத‌‌ற்காஉ‌ரிமதேவை‌ப்படு‌மஏழை‌ககுழ‌ந்தைகளு‌க்கஉ‌ள்ளது. உணவு, உடை, பாதுகா‌ப்பாஇரு‌ப்‌பிட‌மஆ‌கியவ‌ற்றுட‌னஅடி‌ப்படவச‌திகளை‌பபெறுவத‌ற்காஉ‌ரிமஒ‌வ்வொரகுழ‌ந்தை‌க்கு‌மஉ‌ள்ளது.

க‌ல்‌வி‌க்கு‌மஉட‌‌ல்நல‌த்‌தி‌ற்கு‌மபா‌தி‌ப்ப‌ளி‌க்கு‌மவேலைக‌ளி‌லஇரு‌ந்தஒது‌ங்‌கி‌யிரு‌ப்பத‌ற்கு‌ம், ஓ‌ய்வெடு‌ப்பத‌ற்கு‌ம், ‌விளையாடுவத‌ற்கு‌மகுழ‌ந்தைகளு‌க்கஉ‌ரிமஉ‌ள்ளது. எ‌ல்லவகையாமுறைகேடுக‌ளி‌லஇரு‌ந்து‌மத‌ங்களை‌பபாதுகா‌த்து‌ககொ‌ள்உ‌ரிமஉ‌ள்ளதஎ‌ன்றகுழ‌ந்தைகளு‌க்கதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌ம்.

பெ‌ரியவ‌ர்க‌ளத‌ங்க‌ளி‌னஉ‌ரிமைகளை‌பப‌ற்‌றி அ‌றி‌ந்தத‌ங்களை‌பபாதுகா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதஅ‌றி‌ந்துகொ‌ள்ளு‌மஉ‌ரிமையு‌மகுழ‌ந்தைகளு‌க்கஉ‌ள்ளது.

தரமாக‌ல்‌வி பெறுவத‌ற்காஉ‌ரிமஎ‌ல்லா‌ககுழ‌ந்தைகளு‌க்கு‌மஉ‌ள்ளது. கூடுமானவரக‌ல்‌வி பெறவத‌ற்கஎ‌ல்லகுழ‌ந்தைகளையு‌ம் ‌நீ‌திப‌திக‌ளஊ‌க்கு‌வி‌க்வே‌ண்டு‌ம். க‌ட்டுரை‌பபோ‌ட்டி, ஓ‌விய‌பபோ‌ட்டி, மூல‌மகுழ‌ந்தைகளு‌க்கஅவ‌ர்க‌ளி‌னஉ‌ரிமைக‌ளப‌ற்‌றி‌கக‌ற்று‌த்தவே‌ண்டு‌ம்.

எ‌ல்லா‌‌பப‌ள்‌ளிக‌ளிலு‌மகுழ‌ந்தைக‌ளஉ‌ரிமதொட‌ர்பாஓ‌விய‌பபோ‌ட்டி, க‌ட்டுரை‌பபோ‌ட்டி, ‌விளையா‌ட்டு‌பபோ‌‌ட்டிகளநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்பதமாவ‌ட்ட ‌நீ‌திப‌திக‌ளஉறு‌தி‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றசா‌ந்தா ‌சி‌ன்ஹதனதகடித‌த்‌தி‌லவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil