Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ர்நாடக ‌விவகார‌ம்: ‌பிரதம‌ரிட‌‌ம் பா.ஜ.க தலைவ‌ர்க‌ள் மனு!

க‌ர்நாடக ‌விவகார‌ம்: ‌பிரதம‌ரிட‌‌ம் பா.ஜ.க தலைவ‌ர்க‌ள் மனு!

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (13:15 IST)
க‌ர்நாடகா‌வி‌லா.ஜ.க தலைமை‌யிலாா.ஜ.க. - ம.ஜ.த கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சியமை‌க்க‌ததேவையாநடவடி‌க்கைகளஉடனடியாஎடு‌க்குமாறு ‌பிரதம‌ரிட‌மா.ஜ.க தலைவ‌ர்க‌ளநே‌ரி‌லவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ா.ஜ.க‌வி‌னமூ‌த்தலைவ‌ரஎ‌ல்.ே.அ‌த்வா‌னி, க‌ட்‌சி‌ததலைவ‌ரரா‌ஜ்நா‌த் ‌சி‌ஙதலைமை‌யிலாா.ஜ.க நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் புதுடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌த்தன‌ர்.

க‌ர்நாடகா‌வி‌லா.ஜ.க. - ம.ஜ.த கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சியமை‌க்க ‌கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து 4 நா‌ட்களுக்கமேலா‌கியு‌ம், ஆளுந‌ரராமே‌ஷ்வ‌ரதாகூ‌ரகுடியரசு‌ததலைவ‌ரஆ‌ட்‌சியை ‌நீ‌க்ப‌ரி‌ந்துரசெ‌ய்ய‌வி‌ல்லஎ‌ன்று ‌அவ‌ர்க‌ள் ‌பிரதம‌ரிட‌மதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

க‌ர்நாடச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லமொ‌த்தமு‌ள்ள 224 உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ல் 129 பே‌ரா.ஜ.க. - ம.ஜ.த கூ‌ட்ட‌ணி‌க்கஆதரவதெ‌‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்றாலு‌ம், ச‌ட்ட‌ப்பேரவையை‌ககலை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸ் ‌விரு‌ம்புவதச‌ரிய‌ல்எ‌ன்று‌மஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

சுமா‌ர் 30 ‌‌நி‌மிட‌ங்க‌ள் ‌நிக‌‌ழ்‌ந்இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பு‌க்குப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்ா.ஜ.க துணை‌ததலைவ‌ரவெ‌ங்கையநாயுடஇ‌த்தகவ‌ல்களை‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மா‌நில‌த்‌தி‌லகுடியரசு‌ததலைவ‌ரஆ‌ட்‌சியை ‌நீ‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பத‌ற்கஎ‌ந்த‌ககாலவரையறையு‌மஇ‌ல்லஎ‌ன்று‌ம், அரசமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ன்படி ம‌த்‌திஅரசமுடிவு செ‌ய்‌‌யு‌மஎ‌ன்று‌ம் ‌பிரதம‌ரஉறு‌தி‌ய‌ளி‌த்தா‌ர்.

இரு‌ந்தாலு‌ம், க‌ர்நாடக‌த்‌தி‌லஅரசமை‌க்க‌ககோரு‌மகடித‌‌த்தஎ‌ட்டியூர‌ப்பதலைமை‌யிலாா.ஜ.க ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஆளுந‌ரிட‌மகொடு‌த்து 4 நா‌ட்க‌ளஆ‌கி‌வி‌ட்டதஎ‌ன்பதை‌ப் ‌பிரதம‌ரிட‌மசு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ளோ‌மஎ‌ன்றவெ‌ங்கையநாயுடகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil