Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்பட‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்பட‌வி‌ல்லை: ‌பிரதம‌ர்!

Webdunia

, புதன், 31 அக்டோபர் 2007 (10:39 IST)
இந்திய-அமெரிக்அணுசக்தி ஒப்பந்தத்தநடைமுறைப்படுத்துவதிலசிசிக்கல்களஉள்போதிலும், அதகைவிடப்படவில்லஎன்றபிரதமரமன்மோகனசிஙதெ‌ரி‌வி‌த்துள்ளார்.

இந்தியவந்துள்ஜெர்மனஅதிபரஏஞ்சலமெர்கெலுடனபிரதமரமன்மோகனசிஙசெய்தியாளர்களை‌சந்தித்தார்.

அப்போது, அணுச‌க்‌தி ஒப்பந்விவகாரத்திலதேசிஅளவிலஒருமித்கருத்தஉருவாக்குமமுயற்சிகளதொடர்ந்தநடைபெற்றவருவதாபிரதமரகூறினார்.

இந்ஒப்பந்தத்திற்கஇடதுசாரி கட்சிகளஎதிர்ப்பதெரிவித்தவருவதபற்றி கருத்ததெரிவித்பிரதமர், ஜனநாயநடைமுறையிலஆதரிப்பவர்களையும், அரவணைத்தசெல்வேண்டியதஅவசியமஎன்றார்.

Share this Story:

Follow Webdunia tamil